Jasprit bumrah: Cricket News & Match Updates
காபா டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; தடுமாறும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்த முயற்சித்தனர். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
10, 0, 39, 10*, 9: BGT में ही खत्म ना हो जाए Nathan McSweeney का करियर! Jasprit Bumrah बन गए हैं काल
गाबा में Jasprit Bumrah ने शुरू किया रप्पा-रप्पा, 9 बॉल के अंदर पवेलियन लौटे ऑस्ट्रेलियन ओपनर्स; देखें VIDEO
Retired Pak Pacer Amir Regrets Not Getting To Bowl To Indians At Home, Hosting Kohli In Lahore
3rd Test: Day One’s Play At The Gabba Called Off Due To Persistent Rain
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கஸ் அட்கின்சன்!
VIDEO: 'बॉल स्विंग नहीं हो रहा', क्या Rohit Sharma की वजह से फंस गए हैं Jasprit Bumrah?
3rd Test: Early Lunch Taken Due To Searing Rain After Australia Reach 28/0 In 13.2 Overs
Bumrah Is A Combination Of Both Lillee And Roberts: Chappell
BGT: India's Bowling Attack Load Mainly Picked Up By Bumrah, Says Gavaskar
IPL 2025: Carl Hopkinson Appointed As Mumbai Indians’ New Fielding Coach
BGT: Marsh Backs 'class Player' Smith To Regain Form In Brisbane
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஹாரி புரூக் சாதனை!
Haris Rauf And Danni Wyatt-Hodge Win ICC Players Of The Month Award For November 2024
BGT 2024-25: Enjoying The Experience Of Working On A Game Plan Against Bumrah, Says McSweeney
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31