Jasprit bumrah: Cricket News & Match Updates
ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் - ரிக்கி பாண்டிங்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துடன், இரண்டாவது முறையாக கோப்பையும் வென்றும் அசத்தியது. மேலும் இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு இருந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் 4 என்ற எகனாமியில் பந்து வீசி எதிரணி பேட்டர்களில் ஒவ்வொரு முறையும் நிலை குழைய செய்தார்.
இதனையடுத்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு உலகெங்கலும் இருந்து வழ்த்துகள் குவிந்தது. அதன்பின் தற்போது ஓய்வில் இருக்கும் அவர் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் இணைவார் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் என்று தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
Bumrah Is Probably The Best Multi-format Bowler There's Been In World Cricket: Ponting
Rohit Might Forget To Bat Or Bowl, But Never Forgets His Gameplan, Says Rathour
Don’t Think Making Dan Lawrence Open In Tests Is Right Call, Says Michael Vaughan
என்னை பொறுத்தவரை இதுதான் மிகச்சிறந்த ஃபார்மெட் - ஜஸ்பிரித் பும்ரா ஓபன் டாக்!
कौन हैं वसीम अकरम के मौजूदा 'फेवरेट क्रिकेटर'? बाबर आज़म और शाहीन अफरीदी का दूर-दूर तक नहीं लिया नाम
Focus Will Be On Arshdeep, Khaleel, Shami And Umesh Yadav Ahead Of Australia Tour
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
बांग्लादेश सीरीज में नहीं खेलेंगे बुमराह! इस टीम के खिलाफ सीरीज से करेंगे वापसी
வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு...அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
3 गेंदबाज जो बांग्लादेश टेस्ट सीरीज में जसप्रीत बुमराह की जगह हो सकते हैं टीम इंडिया में शामिल,एक ने नहीं किया है डेब्यू
Jadeja, Axar, Gill Among Others Directed To Play In Duleep Trophy: Report
जसप्रीत बुमराह के फैंस के लिए बुरी खबर, टीम इंडिया की इस सीरीज से भी हो सकते हैं बाहर
தன்னுடைய டாப்-5 வீரர்களை தேர்வுசெய்த ஆதில் ரஷித் - வைரலாகும் காணொளி!
VIDEO: 'बुमराह बैडमिंटन खेलेगा तो मेरा स्मैश नहीं ले पाएगा', साइना नेहवाल ने इंटरव्यू में कह दी बड़ी बात
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31