Jasprit bumrah: Cricket News & Match Updates
பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மதன் லால்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளில் 7 முறை வெற்றியைப் பதிவுசெய்து சாதனையும் படைத்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
T20 World Cup: Madan Lal Credits Bumrah, Pandya For Narrow Win Over Pak, Says Batters Need To Improve
T20 World Cup: Win Over Pakistan Proves India Are A Formidable Side, Says Harbhajan Singh
T20 World Cup: It Has Become Embarrassing, Akram Blasts Pakistan After Dismal Show Against India
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
T20 World Cup: Kohli, Yuvraj, And Bumrah Meet NBA Legend John Starks After India Beat Pakistan
T20 World Cup: Ponting Lauds Rohit's 'outstanding Captaincy' India's Victory Vs Pakistan
T20 World Cup: 'Bumrah's Class' Shows Why India Missed Him In 2022, Feels Kaif
T20 World Cup: Bumrah Reveals Game Plan Against Pakistan After Match-winning Spell
T20 World Cup 2024 Records: Records Shattered in Low-scoring India vs Pakistan thriller in New York
T20 World Cup: Bumrah Credits Bowling Unit's Calmness For India's Win Over Pak
ஆட்டத்தின் முடிவை மாற்றிய பந்து; பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டான ரிஸ்வான் - காணொளி!
T20 World Cup: Rohit Hails India's 'never-say-die Attitude' After Win Over Pakistan
T20 World Cup: Bumrah, Hardik, Pant Star As India Beat Pakistan By Six Runs
भारत ने पाकिस्तान को फिर दी पटखनी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31