Jasprit bumrah: Cricket News & Match Updates
T20 WC 2024, Super 8: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து, ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தியது. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த ரிஷப் பந்த் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி வந்த ரிஷப் பந்த் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி தனது விக்கெட்டை தாரை வார்த்தார். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
AFG vs IND: Dream11 Prediction Match 43, ICC T20 World Cup 2024
'मेरे एरिया में बॉल किया तो मैं मारूंगा', IND vs AFG मैच से पहले GURBAZ ने दी इंडियन टीम को वॉर्निंग
T20 World Cup: Arshdeep To Be An Important Factor In India-Afghanistan Clash, Says Robin Singh
T20 World Cup: It Will Be A Good Battle Between Farooqi And Indian Top-order, Says Ian Bishop
WATCH: प्रैक्टिस के वक्त जोंटी रोड्स बने बुमराह, हवा में उछल कर एक हाथ से पकड़ा कैच
T20 World Cup: Confident India Eager To Kick Off Super 8 On High Against Giant Slayers Afghanistan (preview)
T20 World Cup: This Is India's 'one Of All-time Great' Bowling Attack, Opines Piyush Chawla
T20 World Cup: Rishabh Pant Playing At No.3 Is A Big Positive, Says Harbhajan Ahead Of Super 8
IND vs CAN: Dream11 Prediction Match 33, ICC T20 World Cup 2024
T20 World Cup: ‘Qudrat Ka Inteqam’ Trends As Pakistan Knocked Out Of Super Eight
T20 World Cup: Rain Threat Looms Large As India Take On Canada, Aim To Make It Four Wins In A Row (preview)
T20 World Cup: Rohit Is Both Commendable Player And Captain, Says Ishant Sharma
T20 World Cup: 'Bowl Good Yorkers', Arshdeep Reveals Bumrah's Advice After Stunning Show Vs USA
USA vs IND: Dream11 Prediction Match 25, ICC T20 World Cup 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31