Jasprit bumrah: Cricket News & Match Updates
ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு செக் வைத்த பிசிசிஐ!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு 2 - 0 என முன்னிலையில் உள்ளது. இந்த 2 போட்டிகளும் வரும் மார்ச் 1ஆம் தேதி மற்றும் மார்ச் 9ஆம் தேதிகளில் தொடங்கவுள்ள சூழலில் இதற்கான இந்திய அணி நேற்று தான் அறிவிக்கப்பட்டது. இதிலும் பும்ராவின் பெயர் இல்லாதது தான் சர்ச்சைக்கு காரணம்.
கடந்தாண்டு ஜூலையில் நடந்த இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது முதுகில் காயம் ஏற்பட்டு சென்ற ஜஸ்பிரித் பும்ரா, 3 மாதங்களாக ஓய்வில் இருந்தார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பைக்காவது வந்துவிடுவார் என்று நம்பிய போது, செப்டம்பர் மாதம் இரண்டே போட்டிகளில் விளையாடிவிட்டு மீண்டும் காயம் எனக்கூறி சென்றுவிட்டார். அன்று சென்றவர் இன்று வரை இந்திய அணியுடன் இணையாமலேயே தான் இருந்து வருகிறார். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
IND vs AUS 2nd Test: भारतीय टीम की मुश्किलें नहीं हो रही खत्म, दिल्ली टेस्ट से बाहर हो सकता है ये स्टार खिलाड़ी
IND vs AUS 1st Test: भारतीय टीम को लगा एक ओर बड़ा झटका, BGT से बाहर हो सकते हैं जसप्रीत बुमराह
நான் எதிர்கொண்டதிலேயே இவர் தான் கடினமான பந்துவீச்சாளர் - ஜஸ்ப்ரித் பும்ரா!
पंत और बुमराह की गैरमौजूदगी से टीम इंडिया शीर्ष क्रम की चिंता में डूबी
Team India Dogged By Top-order Worries, Absence Of Pant And Bumrah
ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார் என்றும் அர்த்தம் - ராபின் உத்தப்பா!
3 भारतीय खिलाड़ी जिनके लिए फिटनेस बनी चुनौती, आए दिन हो जाते हैं चोटिल
வெளியானது பும்ரா கம்பேக் குறித்த புதிய அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
3 खिलाड़ी जो साबित हो सकते हैं गुस्सैल हार्दिक पांड्या से ज्यादा अच्छे कप्तान
பும்ராவால் ஷாஹினுக்கு நிகராக வர முடியது - அப்துல் ரசாக்!
रोहित को उम्मीद ऑस्ट्रेलिया के खिलाफ आखिरी दो टेस्ट खेलेंगे बुमराह
கடைசி இரு டெஸ்டுகளில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் உள்ளேன் - ரோஹித் சர்மா!
Rohit Sharma Hopeful Of Jasprit Bumrah Playing Last Two Tests Against Australia
जसप्रीत बुमराह की वापसी से कटेगा इन 3 खिलाड़ियों का पत्ता, हो सकती है प्लेइंग XI से छुट्टी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31