Jasprit bumrah: Cricket News & Match Updates
இந்திய அணிக்கு திரும்பினார் பும்ரா; இலங்கை தொடரில் இடம்!
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதைத் தொடர்ந்து புனே மைதானத்தில் 5ஆம் தேதி 2ஆவது டி20 போட்டி நடக்கிறது. 7 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது. Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
Bumrah Returns From Injury, Included In ODI Series Against Sri Lanka (Ld)
Jasprit Bumrah Included In ODI Squad For Sri Lanka Series
Jasprit Bumrah की हुई वापसी,श्रीलंका के खिलाफ वनडे सीरीज के लिए टीम इंडिया में किया गया शामिल
பும்ரா முழு உடல் தகுதியுடன் உள்ளார்; ஆனாலும் அவருக்கு ஓய்வு தேவை - பிசிசிஐ!
अर्शदीप सिंह को 2022 के लिए आईसीसी एमजिर्ंग क्रिकेटर ऑफ द ईयर अवार्ड के लिए नामांकित किया गया
Arshdeep Singh Nominated For ICC Men's Emerging Cricketer Of The Year Award For 2022
बुमराह, जडेजा फिट लेकिन श्रीलंका सीरीज के लिए उन्हें लेने की जल्दबाजी नहीं
Bumrah, Jadeja Fit But Not Rushed By Selectors For Sri Lanka Series; Pant Sent To NCA: Report
காயத்திலிருந்து குணமடைந்தார் பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
'IPL की तैयारियां करते हुए बुमराह साहब', नेट्स पर वापसी करके ट्रोल हुए बुमराह
पाकिस्तान में दिखा जसप्रीत बुमराह की शक्ल वाला बच्चा, वायरल हो रही है तस्वीर
பும்ரா, ஷமியின் காலம் முடிந்து விட்டத்து - சபா கரீம்!
Happy Birthday Jasprit Bumrah: बुमराह के जन्मदिन पर पत्नी ने रोमांटिक अंदाज़ में किया विश
हैप्पी बर्थडे जसप्रीत बुमराह: 'मां एक दिन वो जूता मैं खरीद लूंगा', बेटे ने किया था रोती मां से वादा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31