Jasprit bumrah: Cricket News & Match Updates
இறுதி டெஸ்டில் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முடிவில் இங்கிலாந்து அணி களமிறங்க காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியில் சிறப்பான சம்பவங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத முகமது ஷமி தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளதால் 5ஆவது போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது. Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
ENG vs IND: Get Off Strike, That Is The Best Way To Face Jasprit Bumrah Says Dawid Malan
'डेल स्टेन जैसे भयंकर हैं जसप्रीत बुमराह'
ICC की ताजा टेस्ट रैंकिंग में ठाकुर और बुमराह को हुआ फायदा, देखें अपडेट
डेल स्टेन ने बुमराह को लेकर किया ट्वीट, ख़फा हो गए साथी एबी डी विलियर्स
Shardul Thakur, Jasprit Bumrah Earn Big In Latest ICC Test Rankings
ENG vs IND: तेज गेंदबाजी अटैक की तारीफ करते हुए नासिर हुसैन ने बताई भारत की कमजोरी, इस खिलाड़ी को लपेटा
'बुमराह और कपिल की नहीं की जा सकती है तुलना', पूर्व तेज गेंदबाज ने बताया फर्क
Jasprit Bumrah Betters Kapil Dev's Mark, Experts Say The Two Can't Be Compared
பும்ரா தன்னிடம் பந்தை கொடுங்கள் என பெற்று, அணி வெற்றிக்கு உதவினார் - விராட் கோலி
जसप्रीत बुमराह ने खुद जाकर मांगी थी विराट कोहली से गेंदबाजी, ऐसे बनाया था इंग्लैंड को हराने का प्लान
करारी हार के बाद बोले इंग्लैंड के कप्तान जो रूट, टीम इंडिया के इस खिलाड़ी ने पलटा मैच
Who Needs Ashwin When You Have Bumrah, Says Former England Bowler Chris Tremlett
VIDEO: जैसे पहला विकेट, वैसै ही 100वां; एबी डी विलियर्स और ओली पोप को एक अंदाज में किया बोल्ड
Approached Kohli For The Ball As I Wanted To Create Pressure: Jasprit Bumrah
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31