Jk vs ker
ரஞ்சி கோப்பை 2025: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கேரளா அணி சாதனை!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேரளா அணி முதல் இன்னிங்ஸில் 457 ரன்களைக் குவித்த நிலையில் ஆல் அவுட்டனது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது அசாருதீன் 20 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 177 ரன்களையும், கேப்டன் சச்சின் பேசி 69 ரன்களையும், சல்மான் நிஷார் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். குஜராத் அணி தரப்பில் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சிந்தன் கஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் அணிக்கு பிரியங்க் பாஞ்சல் - ஆர்யா தேசாய் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Jk vs ker
-
ரஞ்சி கோப்பை 2025: முன்னிலை நோக்கி நகரும் குஜராத் அணி!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: கேரளா அணி 457 ரன்களில் ஆல் அவுட்; ரன் குவிப்பில் குஜராத் அணி!
கேரளா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: அசாருதீன் அபார சதம்; வலிமையான நிலையில் கேரளா!
குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: சச்சின் பேபி அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட கேரளா!
குஜராத் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது கேரளா!
ஜம்மூ காஷ்மீர் அணிக்கு எதிரான கலிறுதி போட்டியை டிரா செய்த கேரளா அணி, நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ...
-
SMAT 2024: அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் காணொளி!
கோவா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் ஆட்டத்தில் கேரள அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை தொடரில் வரலாறு படைத்த அன்ஷுல் கம்போஜ்!
கேரள அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் ஹரியானா அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: சதமடித்து அசத்திய இஷான் கிஷான்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இரட்டை சதம் அடித்த அடுத்த வாரத்திலேயே ரஞ்சிப் கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷான் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். ...
-
ईशान किशन ने फिर किया धमाका, रणजी ट्रॉफी में भी ठोका शतक
ईशान किशन ने हाल ही में वनडे क्रिकेट में दोहरा शतक लगाया था। इस दोहरे शतक को लगाए हुए कुछ ही दिन हुए थे लेकिन अब एक बार फिर से ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31