Joe root: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்; ரூட், ஸ்மித்திற்கு இடமில்லை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆலோசகராகவும் செய்ல்பட்டுள்ளார். இந்நிலையில் இவர், தற்போதை வீரர்களைக் கொண்டு உருவாக்கிய உலக டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளார். இவர் உருவாக்கியுள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவையும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரையும் தேர்வு செய்துள்ளார்.
அதன்பின் அணியின் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னையும், நான்காவது இடத்திற்கு விராட் கோலியையும் தேர்வு செய்துள்ள அவர், இந்த அணியின் விக்கெட் கீப்பராக இந்தியாவின் ரிஷப் பந்தை நியமித்துள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸிற்கு சஞ்சய் பங்கர் வாய்ப்பினை வழங்கியுள்ளார். Read More...
Related Cricket News for Joe root - Tesst
संजय बांगर ने चुनी मौजूदा क्रिकेटर्स की वर्ल्ड टेस्ट इलेवन, जो रूट समेत कई स्टार खिलाड़ियों को किया बाहर
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
Wood Ruled Out Of Rest Of England’s Tests Against Sri Lanka; Hull Named Replacement
ENG vs SL, 1st Test: டிராவிட், சந்தர்பால் சாதனைகளை தகர்த்த ஜோ ரூட்!
The Chase Against SL Showed That We’re Not Just A One-dimensional Team, Says Ollie Pope
'I Had To Channel My Inner Hussain': Joe Root After Gritty 62 Not Out Against SL
ENG vs SL, 1st Test: ஜோ ரூட் அசத்தல்; இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து!
जो रूट ने पचासा ठोककर तोड़ा राहुल द्रविड़-एलन बॉर्डर का महारिकॉर्ड, अब सचिन तेंदुलकर का रिकॉर्ड भी खतरे में
Joe Root Leads England To Victory Over Sri Lanka In First Test
1st Test: बल्लेबाजों के दम पर जीती इंग्लैंड, श्रीलंका को 5 विकेट से दी मात
Mark Wood To Not Return To Field For Day Four’s Play After Sustaining Thigh Injury
सचिन तेंदुलकर के 3 महारिकॉर्ड, जिन्हें जो रूट तोड़ सकते हैं, एक हैं बहुत करीब
இலங்கை டெஸ்ட் தொடரில் சில சாதனைகளை தகர்க்க காத்திருக்கும் ஜோ ரூட்!
जो रूट इतिहास रचने की दहलीज पर, ऐसा करते ही तोड़ देंगे राहुल द्रविड़ और क्रिस गेल का महारिकॉर्ड
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31