Joe root: Cricket News & Match Updates
சச்சினின் சாதனையை உடைத்த ஜோ ரூட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. குறிப்பாக விரைவில் பரம எதிரி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த போட்டியில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி லண்டனில் இருக்கும் உலக புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஜேக் மெக்கோலம் 36 ரன்களும் குட்டீஸ் கேம்பர் 33 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் ப்ராட் 5 விக்கெட்களும் ஜேக் லீச் 3 விக்கெட்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து கத்துக்குட்டியான அயர்லாந்து போல பவுலர்களை அதிரடியாக எடுத்துக்கொண்டு முதல் இன்னிங்ஸை 524/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. குறிப்பாக மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த வருடம் இந்தியா, தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளை அடித்து நொறுக்கி வெற்றி வாகை சூடிய அதே ஸ்டைலை இந்த போட்டியிலும் இங்கிலாந்து தொடர்ந்தது. Read More...
Related Cricket News for Joe root - Tesst
ENG vs IRE मैच में दिखा गज़ब का नज़ारा, DRS लेने के बाद विकेटकीपर भागा वॉशरूम
लॉर्ड्स टेस्ट: पोप के दोहरे शतक और डकेट के शतक की मदद से दूसरे दिन इंग्लैंड ने आयरलैंड पर कसा शिकंजा
ओली पोप ने बनाया अनोखा रिकॉर्ड, इंग्लैंड में सबसे तेज दोहरा टेस्ट शतक जड़ने वाले बल्लेबाज बने
जो रूट ने तोड़ा महान ब्रायन लारा का वर्ल्ड रिकॉर्ड, टेस्ट क्रिकेट की इस लिस्ट में बने दुनिया के नंबर 1 बल्लेबाज
END vs IRE Test Dream 11 Team: जो रूट को बनाएं कप्तान, 5 बल्लेबाज़ टीम में करें शामिल
England Name Squad For Ireland Test; Bairstow Returns, Foakes Out
WATCH: जो रूट के ट्रॉली बैग पर बैठ गए चहल, साथियों से टकराते-टकराते बचे
Ipl 2023: Joe Root Debuts As Rajasthan Royals Win Toss, Elect To Bat First Against Sunrisers Hyderabad
யாரது கேப்டன்சியில் விளையாட ஆசைப்படுகிறீர்கள்? - ஜோ ரூட்டின் பதில்!
3 स्टार खिलाड़ी जिन्हें नहीं मिल रहा IPL 2023 में मौका, मैदान पर उतरकर मचा सकते हैं तबाही
Joe Root ने खोदकर निकाली गेंद, जड़ दिया माही वाला हेलीकॉप्टर शॉट; देखें VIDEO
3 खिलाड़ी जो Jos Buttler को कर सकते हैं रिप्लेस, बन सकते हैं राजस्थान रॉयल्स की प्लेइंग इलेवन का हिस्सा
VIDEO: 'कर बैठी सजना भरोसा तेरे प्यार ते', रूट और चहल ने नाच-नाचकर उड़ाया गर्दा
VIDEO: राजस्थान के लिए जो रूट ने खेली पहली बॉल, कवर ड्राइव से तोड़ा कैमरा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31