Jos buttler: Cricket News & Match Updates
ENG vs PAK, 2nd T20I: பாகிஸ்தானை பந்தாடி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரு உயர்ந்தது. இதில் பில் சால்ட் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஜோஸ் பட்லரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Jos buttler - Tesst
2nd T20I: कप्तान बटलर ने रच डाला इतिहास, इंग्लैंड के लिए इस फॉर्मेट में ये आंकड़ा पार करने वाले बने पहले बल्लेबाज
ENG vs PAK, 2nd T20I: பட்லர் அதிரடி ஆட்டம்; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் டார்கெட்!
IPL 2024: Avesh Has Shown How Good He Has Been Throughout The Tournament, Says Sangakkara
IPL 2024: We Were Found Short Of Options In The Middle Overs Against Spin, Says Samson
ENG vs PAK: Dream11 Prediction 2nd T20 Match, Pakistan tour of England 2024
SRH vs RR: Dream11 Prediction, Qualifier 2 Match, Dream11 Team, Indian Premier League 2024
ஜோஃப்ரா ஆர்ச்சர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - ஜோஸ் பட்லர்!
Jofra Archer Set For Return In Series-opener Against Pakistan, Confirms Buttler
Priority Is To Play For England: Jos Buttler On His Decision Of Recalling Players Early From IPL
ENG vs PAK: Dream11 Prediction 1st T20 Match, Pakistan tour of England 2024
Top Four Teams To Watch Out For In 2024 Men’s T20 World Cup
IPL 2024: Rajasthan Royals Opt To Bat Against Punjab Kings
Top Cricketers Eyeing Last Shot At T20 World Cup Glory
IPL 2024: Buttler, Jacks, Topley Travel Back To England For T20I Series Against Pakistan
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31