Josh inglis: Cricket News & Match Updates
1st Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஆஸ்திரேலியா!
WI vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து வரும் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி முதல் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் கவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Josh inglis - Tesst
WI Pacer Jayden Seales Sanctioned For Breaching ICC Code Of Conduct
1st Test, Day 1: கொன்ஸ்டாஸ், க்ரீன், இங்கிலிஸ் ஏமாற்றம்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
1st Test: வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
There's Added Motivation To Go Out There And Play Well: Head Ahead Of Windies Tests
I’ve Been Training Hard And Understand The Reasons Why They Picked: Konstas Ready For Windies Tests
Voges Confident Inglis Can Shine At No. 4 For Australia In Windies Tests
Konstas & Inglis Return, Marnus Axed As Aus Name Squad For Windies Series Opener
WI vs AUS: லெவனில் இருந்து ஸ்மித், லபுஷாக்னே நீக்கம்; கொன்ஸ்டாஸ், இங்கிலிஸுக்கு வாய்ப்பு!
'Just One Spot Up': Cummins Backs Labuschagne As Opener In WTC Final At Lord’s
‘We Have To Be Here And Win The Trophy Next Year’, Says PBKS Skipper Shreyas Iyer
‘I Told RCB On Day 1 That I Like To Win Trophies’: Krunal Pandya After Winning IPL 2025 Title
IPL 2025: Krunal Pandya’s Brilliant Spell Helps RCB, Kohli End 18-year Wait For Title (Ld)
IPL 2025: Rishi Sunak Shows Passionate Support For RCB In Ahmedabad
IPL 2025: Clash Of Titans As RCB, PBKS Eye Maiden Title To End Long Trophy Drought
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31