Josh inglis: Cricket News & Match Updates
நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் முதல் போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இன்றைய தினம் ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மிட்செல் ஓவன் அடித்த பந்தினை தடுக்க முயன்று கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Josh inglis - Tesst
Maxwell Ruled Out Of NZ T20 Series With Wrist Injury; Philippe Called Up As Replacement
Inglis To Miss NZ Tour Due To Calf Strain, Carey Named As Replacement
न्यूजीलैंड के खिलाफ T20I सीरीज से पहले ऑस्ट्रेलियाई टीम में बदलाव, जोश इंगलिस की जगह ये खिलाड़ी टीम में आया
AUS vs SA, 2nd ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
Pretty Clear At The Moment On Where That Sits, Says Carey On Inglis Keeping In ODIs
Josh Inglis ने टेके घुटने, Corbin Bosch ने डाला ऐसा सनसनाता बॉल; देखें VIDEO
Spin In Focus As Australia Face Rare T20I Series Decider Test Against Proteas
Hard To Crack Into Australian Team, Will Take My Opportunity When It Comes, Says Hardie
Dominant Australia Thrash West Indies 5-0 In T20Is
West Indies Fined For Slow Over Rate Against Australia In Fourth T20I
Maxwell, Inglis, Green Guide Aus To Unassailable 4-0 Lead In T20I Series Against Windies
WI vs AUS, 4th T20I: க்ரீன், இங்கிலிஸ் அரைசதம்; விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
Australia Beat Windies By Three Wickets In Fourth T20I Match
WI vs AUS 4th T20I: 200 से ज्यादा रन बनाकर फिर हारी वेस्टइंडीज,ऑस्ट्रेलिया ने रोमांचक मुकाबले में पूरा किया जीत का चौका
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31