Kagiso rabada: Cricket News & Match Updates
ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சவாலான பிட்ச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 5, நங்கூரமாக விளையாட முயற்சித்த விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சர்துள் தாகூர் 24 ஆகிய 5 வீரர்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கிய ககிசோ ரபாடா முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தார். அதனால் தடுமாறி வரும் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேஎல் ராகுல் 70 ரன்கள் எடுத்து களத்தில் போராடி வருகிறார். Read More...
Related Cricket News for Kagiso rabada - Tesst
साउथ अफ्रीका के खिलाफ केएल राहुल के अर्धशतक से खुश हुआ संजय मांजरेकर, कही ये बड़ी बात
IND V SA: Rahul's Half-century After Rabada 5-44 Helps India Reach 208/8 As Rain Ends Day 1
1st Test: केएल राहुल ने साउथ अफ्रीका के खिलाफ अर्धशतक जड़ते हुए बनाये ये रिकॉर्ड्स
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அரைசதம்; ரபாடா பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
1st Test: पहले दिन का खेल बारिश के कारण हुआ जल्दी खत्म, राहुल के अर्धशतक की मदद से भारत का स्कोर 208/8
IND V SA: Rabada Takes 5-41 As India Slump To 176/7 At Tea On Day 1
1st Test: भारत के खिलाफ कागिसो रबाडा ने रचा इतिहास, ऐसा कारनामा करने वाले बने साउथ अफ्रीका के 7वें गेंदबाज
VIDEO: रबाडा ने गेंद से मचाया गदर, 13 गेंदों में अय्यर और कोहली को किया आउट
IND V SA: Kohli-Iyer 67-run Partnership Rescues India After Early Scare On Opening Day
VIDEO: 'ताकत ही बन गई हिटमैन की कमजोरी', रबाडा ने एक बार फिर दिया रोहित को गच्चा
कागिसो रबाडा ने रोहित शर्मा को आउट कर रचा इतिहास, इस रिकॉर्ड लिस्ट में बन गए नंबर 1 गेंदबाज
Sunil Gavaskar Expecting “lot Of Runs” From Indian Batters Against Proteas Bowlers
IND vs SA 1st Test: रोहित शर्मा और रविचंद्रन अश्विन के पास इतिहास रचने का मौका, धोनी समेत कई दिग्गजों के टूट सकते हैं रिकॉर्ड
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31