Kane williamson: Cricket News & Match Updates
தென் ஆப்பிரிக்க தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் - கேரி ஸ்டெட் நம்பிக்கை!
சமீபத்தில் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி தங்களுடையை சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் வரும் பிப்ரவரி மாத 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியும் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு சில சர்ச்சைகளை கிளப்பியது. காரணம் அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளைடாடிவருவதன் காரணமாக நிறைய அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவிற்க்கு முன் உதாரணமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. Read More...
Related Cricket News for Kane williamson - Tesst
Gary Stead Confident Of Williamson Being Fit In Time For Tests Against SA
NZ vs PAK: Dream11 Prediction 5th T20 Match, Pakistan tour of New Zealand 2024
Conway Ruled Out Of NZ's 4th T20I Vs Pakistan Due To Covid
NZ vs PAK: Dream11 Prediction 4th T20 Match, Pakistan tour of New Zealand 2024
Axar, Yashasvi Achieve Career-best Positions In T20I Rankings
NZ vs PAK: Dream11 Prediction 3rd T20 Match, Pakistan tour of New Zealand 2024
न्यूजीलैंड को झटका, पाकिस्तान T20I सीरीज के बाकी मैचों से बाहर हुआ ये दिग्गज खिलाड़ी
Kane Williamson Likely To Miss Remainder Of The T20I Series Against Pakistan: Report
केन विलियमसन पाकिस्तान के खिलाफ टी-20 सीरीज से हुए बाहर, NZ को बदलना पड़ा कप्तान
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
Williamson Retires Hurt In 2nd T20I Vs Pakistan; Southee Named Stand-in Captain
NZ vs PAK 2nd T20: केन विलियमसन फिर हुए इंजर्ड, 26 रन बनाकर रिटायर्ड हर्ट होकर वापस लौटे पवेलियन
NZ vs PAK: Dream11 Prediction 2nd T20 Match, Pakistan tour of New Zealand 2024
Young To Replace Clarkson In NZ Squad For T20Is Vs Pakistan
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31