Advertisement
Kane williamson: Cricket News & Match Updates
Advertisement
NZ vs SA 1st Test: மீண்டும் சதம் விளாசிய கேன் வில்லியம்சன்; இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நியூசி!
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா இரட்டை சதமும், கேன் வில்லியம்சன் சதமும் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களையும், கேன் வில்லியம்சன் 118 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் நெய்ல் பிராண்ட் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Kane williamson - Tesst
Kane Williamson Becomes Joint-second Fastest To Score 31 Test Tons
Mount Maunganui Cricket Stadium: New Zealand Test batter Williamson smashed his 31st Test century after amassing a superb 109 against South Africa on Tuesday during the first Test against South Africa at Mount Maunganui Cricket Stadium, becoming the joint second-fastest to reach 31 Test tons.
By IANS News • 2 years ago
1st Test: न्यूजीलैंड के 511 रन के जवाब में साउथ अफ्रीका की खराब शुरूआत, रचिन रविंद्र ने ठोका दोहरा शतक
New Zealand vs South Africa 2nd Test: न्यूजीलैंड के खिलाफ माउंट मॉन्गनुई में खेले जा रहे पहले टेस्ट मैच के दूसरे दिन के अंत तक साउथ अफ्रीका ने पहली पारी में 4 विकेट के नुकसान पर 80 रन बना लिए हैं। साउथ अफ्रीका अभी 431...
By Saurabh Sharma • 2 years ago
NZ vs SA 1st Test: இரட்டை சதமடித்து ரச்சின் ரவீந்திரா அசத்தல்; தடுமாற்றத்தில் தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 80 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Williamson Surpasses Kohli, Bradman In Test Hundreds' List After Scoring Ton Against South Africa
Kane Williamson: New Zealand's experienced batter Kane Williamson achieved a remarkable feat in the first Test against South Africa as he surpassed cricket legends Don Bradman and Virat Kohli in the list of most Test centuries.
By IANS News • 2 years ago
New Zealand vs South Africa, First Test: Day One Report
Rachin Ravindra and Kane Williamson ground out unbeaten centuries as New Zealand punished a second-string South Africa on the opening day of the first Test at Mount Maunganui on Sunday.
By AFP News • 2 years ago
1st Test: विलियमसन-रविंद्र के शतक से न्यूजीलैंड मजबूत, साउथ अफ्रीका के लिए एक साथ 6 खिलाड़ियों ने किया डेब्यू
New Zealand vs South Africa 1st Test: केन विलियमसन (Kane Williamson) और रचिन रविंद्र (Rachin Ravindra) के शानदार शतकों के दम पर न्यूजीलैंड ने माउंट मॉन्गनुई में साउथ अफ्रीका के खिलाफ खेले जा रहे पहले टेस्ट मैच के पहले...
By Saurabh Sharma • 2 years ago
केन विलियमसन ने 9 पारी में 5 शतक ठोककर बनाया कमाल रिकॉर्ड, डॉन ब्रैडमैन और विराट कोहली को पछाड़ा
न्यूजीलैंड के स्टार बल्लेबाज केन विलियमसन (Kane Williamson) ने साउथ अफ्रीका के खिलाफ माउंट मॉन्गनुई में खेले जा रहे पहले टेस्ट की पहली पारी शतक जड़कर खास रिकॉर्ड बना दिया। पहले दिन के अंत पर विलियमसन 259 गेंदों में 112...
By Saurabh Sharma • 2 years ago
NZ vs SA: Dream11 Prediction Match 1st Test, New Zealand vs South Africa Test Series 2024
Uncapped Neil Brand will lead South Africa in two-match test series against New Zealand.
By Rawat Karan • 2 years ago
Focussed Williamson Under ‘no Illusion’ Over Tough Contest From Proteas
Focussed Kane Williamson: New Zealand captain Kane Williamson exudes confidence in his successful recovery from a hamstring injury that he suffered during the T20I series against Pakistan in January and is fit for the first Test against South Africa that gets underway on February 4 in Mount Maunganui.
By IANS News • 2 years ago
ओली पोप को भारत के खिलाफ शतकीय पारी खेलने का मिला फायदा, हासिल की करियर की सर्वश्रेष्ठ आईसीसी रैंकिंग
ओली पोप ने भारत के खिलाफ पहले टेस्ट मैच की दूसरी पारी में शानदार 196 रन की शतकीय पारी खेली थी। अब इस चीज का फायदा उन्हें लेटेस्ट आईसीसी मेंस टेस्ट बल्लेबाजी रैंकिंग में हुआ है।
By Nitesh Pratap • 2 years ago
NZ vs SA: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன், ரவீந்திராவுக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
New Zealand Name Williamson, Ravindra For Proteas Tests
Star batters Kane Williamson and Rachin Ravindra were named Friday in the New Zealand squad for the two-match home Test series, starting next week, against an inexperienced South Africa side.
By AFP News • 2 years ago
साउथ अफ्रीका के खिलाफ टेस्ट सीरीज के लिए न्यूजीलैंड टीम की घोषणा, 2 साल बाद खेल सकता है ये स्टार खिलाड़ी
Rachin Ravindra: साउथ अफ्रीका के खिलाफ होने वाली दो टेस्ट मैच की सीरीज के लिए न्यूजीलैंड ने 14 सदस्यीय टीम का ऐलान कर दिया है। टीम में हेनरी निकल्स की जगह आईसीसी इमर्जिंग प्लेयर ऑफ द ईय़र अवॉर्ड जीतने वाले रचिन रविंद्र...
By Saurabh Sharma • 2 years ago
தென் ஆப்பிரிக்க தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் - கேரி ஸ்டெட் நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முழு உடற்தகுதியை எட்டுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement