Nz vs sa head to head: Cricket News & Match Updates
முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs South Africa Dream11 Prediction, ZIM Tri-Series 2025 Final: தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு லீக் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் அதே உத்வேகத்துடன் நியூசிலாந்து அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Nz vs sa head to head - Tesst
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs SA: Dream11 Prediction Match 1st Test, New Zealand vs South Africa Test Series 2024
NZ vs SA: Dream11 Prediction Match 1st Test, New Zealand vs South Africa Test Series 2024
NZ vs SA: Dream11 Prediction Today Match 32, ICC Cricket World Cup 2023
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31