Kane williamson: Cricket News & Match Updates
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேன் வில்லியம்சன்!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. அதில் களமிறங்கும் டாப் 10 கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக நியூசிலாந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 2007 டி20 உலகக்கோப்பை, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி, முதல் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய பெரும்பாலான ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி வாகை சூடி வருகிறது. இருப்பினும் இம்முறை அந்த அணியின் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் குஜராதுக்காக விளையாடிய அவர் சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலேயே காயத்தை சந்தித்து வெளியேறினார். Read More...
Related Cricket News for Kane williamson - Tesst
केन विलियमसन के हाथ में बल्ला देखकर अच्छा लगा : गैरी स्टीड
Cricket: Nice to see a bat in Kane Williamson's hand, but not at level yet to play internationally, says Gary Stead
केन विलियमसन ने नेट्स में थामा बल्ला, कीवी फैंस के लिए वर्ल्ड कप से पहले आई खुशखबरी
These Stats And Milestones Mean Something To Me When The Team Needs Me: Virat Kohli
ICC Test Rankings: ट्रेविस हेड बने नंबर 2, केन विलियमसन की नंबर वन की कुर्सी खतरे में
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், வில்லியம்சன் முதலிடம்!
ICC टेस्ट रैंकिंग में नंबर-1 बने केन विलियमसन, 4 महीने से नहीं खेला है एक भी मुकाबला
WATCH: चोट से उभर रहे केन विलियमसन ने शेयर की दिल छूने वाली वीडियो,नन्ही बेटी के साथ खेला क्रिकेट
உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - கேன் வில்லியம்சன்!
कीवी फैंस के लिए खुशखबरी, वर्ल्ड कप 2023 खेलने के लिए सब कुछ झोंक रहे हैं केन विलियमसन
Cricket: 'Trying To Keep It Week-To-Week At The Moment', Says Williamson On Recovery From ACL Injury
உலகக்கோப்பை 2023: தொடரிலிருது விலகினார் மைக்கேல் பிரேஸ்வெல்!
WTC Final: Indian Top Order Needs To Look At Babar Azam And Kane Williamson: Nasser Hussain
வில்லியம்சன்னின் பாராட்டை பெற்ற சாய் சுதர்சன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31