Kane williamson: Cricket News & Match Updates
எங்களுடைய கிரிக்கெட் பாணியில் நாங்கள் விளையாடுவோம் - கேன் வில்லியம்சன்!
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் 2019ஆம் ஆண்டு கடந்த முறை இங்கிலாந்து நியூசிலாந்து மோதிக்கொண்ட இறுதிப்போட்டிதான் உச்சமான இறுதிப் போட்டியாக இருக்கிறது. பல்வேறு திருப்பங்களைக் கொண்ட அந்தப் போட்டியில், இறுதியாக இரண்டு முறை ஸ்கோர் சமனில் முடிய, அதிக பவுண்டரி அடிக்கப்பட்ட அணி வென்றதாக இங்கிலாந்துக்கு உலகக்கோப்பை கொடுக்கப்பட்டது.
இது எல்லா நேரத்திலுமே சர்ச்சையான ஒரு முடிவாகவே கிரிக்கெட் உலகத்தில் பார்க்கப்படுகிறது. இந்த விதி தற்பொழுது இந்த உலகக் கோப்பையில் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. இறுதிவரை யார் வெற்றி, தோல்வி? என்று தெரியும் வரை சூப்பர் ஓவர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டியின் மூலமாக 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை துவங்கி வைக்க இருக்கின்றன. Read More...
Related Cricket News for Kane williamson - Tesst
Cricket World Cup: Kane Williamson Factfile
ஐசிசி உலகக்கோப்பை 2023: கோப்பையுடன் புகைப்படம் எடுத்த கேப்டன்கள்!
इंग्लैंड बनाम न्यूज़ीलैंड मैच प्रीव्यू, ICC वर्ल्ड कप 2023, मैच 1: जानें संभावित प्लेइंग XI, पिच रिपोर्ट, जानें कब और कहाँ खेला जाएगा मैच
CWC 2023 Warm-Up Game: மீண்டும் விளையாடிய மழை; டக்வொர்த் லூயிஸ் முறையில் நியூசி வெற்றி!
உலகக்கோப்பை 2023: இரண்டு முறை நழுவ விட்டதை பிடிக்குமா நியூசிலாந்து?
5 महीने बाद पहला मैच खेलकर बोले केन विलियमसन, ऐसा करना आसान नहीं लग रहा था
Men’s ODI WC: Knee Held Up Pretty Well, It Wasn't A Reality Certainly Five Months Ago, Says Kane Williamson
உலகக்கோப்பை 2023: வர்ணனையாளர் குழுவை அறிவித்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
रिजवान के शतक पर भारी पड़ी रचिन रवींद्र की पारी, न्यूज़ीलैंड ने पाकिस्तान को तीसरे वार्म अप मैच में 5 विकेट से दी मात
Williamson To Miss New Zealand's World Cup Opener Against England
CWC 2023: முதல் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார்; நியூசி கிரிக்கெட் வாரியம்!
World Cup का ओपनिंग मैच नहीं खेलेंगे केन विलियमसन, न्यूजीलैंड के हेड कोच ने फिटनेस पर दिया अपडेट
New Zealand Skipper Kane Williamson Targets World Cup Return
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31