Kasi viswanathan
ஐபிஎல் 2022: தோனியின் திடீர் முடிவு குறித்து விளக்கமளித்த சிஎஸ்கே சிஇஓ!
ஐபிஎல் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி இன்று அந்த பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், புதிய கேப்டனாக அவரே ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்ததாக முறைப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. நாளை மறுதினம் முதல் போட்டியில் சென்னை அணி விளையாடவுள்ள நிலையில் வெளியாகிவுள்ள இந்த அறிவிப்பு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனிடையே, தோனியின் முடிவு குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார். அதில், "தோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருக்கிறார். தொடர்ந்து அப்படியே இருப்பார். கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க இது சரியான நேரம் அவர் உணர்ந்ததால் அதை செய்துள்ளார். இந்த முடிவை எடுத்தது அவர்தான். நிர்வாக கூட்டத்தில் இந்த முடிவை எங்களிடம் தெரிவித்தார். ஒரு கேப்டன் என்ற முறையில் எப்போதும் சிஎஸ்கே மீது நிறைய அக்கறை கொண்டுள்ள தோனி, அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
Related Cricket News on Kasi viswanathan
-
CSK ने टोक्यो ओलंपिक में गोल्ड जीतने वाले नीरज चोपड़ा को किया सम्मानित, दिया ये खास गिफ्ट
टोक्यो ओलंपिक में गोल्ड मेडल जीतकर नीरज चोपड़ा (Neeraj Chopra) ने देश का नाम रोशन किया हैं। इस कामयाबी के लिए उनको सम्मानित करने का सिलसिला लगातार जारी है। इस ...
-
சிஎஸ்கேவிலிருந்து தோனி ஓய்வா? - சிஇஓ காசி விஸ்வநாதனின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என அந்த அணியில் தலைமை செயல் அதிகாரி காரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
क्या आईपीएल 2021 में चेन्नई के लिए आखिरी बार दिखेंगे धोनी ? सीएसके के CEO ने दिया सबसे…
आईपीएल 2020 में चेन्नई सुपर किंग्स के निराशाजनक प्रदर्शन के बाद अब महेंद्र सिंह धोनी की अगुवाई में सीएसके की टीम आगामी सीज़न में अपने फैंस को जीत की सौगात ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31