Kieron pollard: Cricket News & Match Updates
இவரைப் போன்ற வீரர் கிடைப்பது மிகவும் அரிது - கீரென் பொல்லார்ட்!
டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆரம்பத்திலேயும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்திலும் காயமடைந்து வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அவர்கள் இல்லாத குறையைப் போக்கும் அளவுக்கு அந்த 2 துறையிலும் சமநிலையை ஏற்படுத்த கூடிய ஹர்திக் பாண்டியா நல்ல பார்மில் இருப்பது ஓரளவு பலமாக அமைகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தினார். Read More...
Related Cricket News for Kieron pollard - Tesst
'उनके जैसा क्रिकेटर कई सालों में एक बार आता है', कीरोन पोलार्ड ऑन इंडियन स्टार
4 क्रिकेटर जो अगर आज संन्यास से लौटें तो फिर भी मचा सकते हैं धमाल
क्या लाइव मैच में भिड़ गए कीरोन पोलार्ड और राशिद खान? देखें VIRAL VIDEO
5 क्रिकेटर्स जो इंटरनेशनल क्रिकेट में रहे फीके, फिर भी जनता करती है हद से ज्यादा प्यार
Abu Dhabi T10: All Eight Franchises Have Finalizes Their Squads, NY Strikers Gets Pollard As The Icon Player
Abu Dhabi T10 To Increase Explosive Star Cast; Includes Kieron Pollard, David Miller & Chris Lynn
Abu Dhabi T10: USA's Strikers Acquire New York Franchise; Yuvraj Announced As A Mentor
बूढ़ा नहीं हुआ है शेर, 35 की उम्र में दिखा रहा है अद्भुत करतब; देखें VIDEO
VIDEO : सिर्फ पंत ही नहीं पोलार्ड भी लगाते हैं एक हाथ से छक्का, देखिए वीडियो
ஐஎல்டி20 லீக்: எமிரேட்ஸ் அணியில் பொல்லார்ட், பிராவோ!
'309.9 का स्ट्राइक रेट 4 छक्के और केवल 11 गेंद', पोलार्ड ने निकाला गेंदबाजों का कचूमर
டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய பொல்லார்ட்!
WI v IND: पोलार्ड को फैन ने बोला कायर, नारायण और रामपॉल के साथ उठा रहे थे मैच का मजा
VIDEO: कीरोन पोलार्ड का टूटा दिल, फील्डर ने छक्के को किया कैच में तब्दील
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31