Advertisement
Kkr vs mi: Cricket News & Match Updates
Advertisement
அறிமுக ஆட்டத்தில் சாதனை படைத்த அஷ்வானி குமார்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆரை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய அஷ்வானி குமார் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு அணியின் வெற்றியிலும் பெரும் பங்காற்றியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் அஷ்வானி குமார் ஐபிஎல் தொடரில் சிறப்பு சாதனை ஒன்றையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Kkr vs mi - Tesst
ஐபிஎல் 2025: அஷ்வானி, ரிக்கெல்டன் அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அறிமுக ஆட்டத்தில் கலக்கிய அஷ்வினி குமார்; கேகேஆரை 116 ரன்னில் சுருட்டியது மும்பை!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது .
By Bharathi Kannan • 1 year ago
சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய டிரென்ட் போல்ட் - வைரலாகும் காணோளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: விதிகளை மீறியதாக ரமன்தீப் சிங்கிற்கு அபராதம் - பிசிசிஐ நடவடிக்கை!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரமன்தீப் சிங் விதிகளை மீறியதாக போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதம் அபாராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வருண் மற்றும் சுனில் இருவருமே சிறப்பாக பந்து வீசினார்கள் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று போட்டிக்கு முன்னரே நம்பினேன் என்று கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக சொதப்பிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
இந்த சீசனில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என கேகேஆர் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
KKR के खिलाड़ी पर बीसीसीआई ने लगाया जुर्माना, मैच के बाद रमनदीप ने भी मानी गलती
कोलकाता नाइट राइडर्स के युवा बल्लेबाज़ रमनदीप सिंह को बीसीसीआई ने फटकार लगाते हुए 20 प्रतिशत मैच फीस का जुर्माना लगाया है। मैच के बाद उन्होंने अपनी गलती मानी भी है।
By Shubham Sharma • 2 years ago
ஐபிஎல் 2024: வருண் சக்ரவர்த்தி அபார பந்துவீச்சு; மும்பையை வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது,
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: नारायण से निपटने के लिए 'Righty' बने ईशान किशन, स्विच हिट खेलकर लगा दिया चौका
ईशान किशन ने केकेआर के खिलाफ 40 रनों की ताबड़तोड़ पारी खेली लेकिन उनकी ये पारी उनकी टीम को जीत दिलाने में नाकाफी साबित हुई।
By Shubham Sharma • 2 years ago
IPL 2024: मुंबई को 18 रन से हराते हुए कोलकाता प्लेऑफ के लिए क्वालीफाई करने वाली बनी पहली टीम
आईपीएल 2024 के 60वें मैच में कोलकाता नाइट राइडर्स ने मुंबई इंडियंस को 18 रन से हरा दिया। इस जीत के साथ कोलकाता प्लेऑफ के लिए क्वालीफाई करने वाली पहली टीम बन गयी।
By Nitesh Pratap • 2 years ago
டக் அவுட்டான சுனில் நரைன்; மோசமான சாதனை பட்டியலில் முதலிடம்!
டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட் இழந்த வீரர்கள் வரிசையில் சுனில் நரைன் முதலிடம் பிடித்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024: वेंकटेश और नितीश ने खेली शानदार पारियां, कोलकाता ने मुंबई को दिया 158 रन का लक्ष्य
आईपीएल 2024 के 60वें मैच में कोलकाता ने मुंबई के खिलाफ पहले बल्लेबाजी करते हुए 16 ओवर में 7 विकेट खोकर 157 रन का स्कोर बनाया।
By Nitesh Pratap • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement