Kl rahul: Cricket News & Match Updates
ஜிம்பாப்வே தொடரை தவறவிட்டது குறித்து கேஎல் ராகுல் விளக்கம்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணியானது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த ஒருநாள் தொடரில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் ஐபிஎல் தொடருக்கு அடுத்து காயம் காரணமாக பல தொடர்களை தவறவிட்ட கே.எல் ராகுல் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த ஜிம்பாப்வே தொடரிலும் இடம்பெறாதது சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அணிக்காக விளையாடிய கேஎல் ராகுல் 5 மாதங்களுக்கும் மேலாக தற்போது இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
Sanju Samson Named KL Rahul's Replacement In Indian Squad For 5-Match T20I Series Against West Indies
3 खिलाड़ी जो रोहित शर्मा के साथ कर सकते हैं टी-20 वर्ल्ड कप में ओपनिंग
கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன்!
वेस्टइंडीज T20I सीरीज से पहले भारतीय टीम में बदलाव, संजू सैमसन को अचानक टीम में किया गया शामिल
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல்!
KL Rahul To Miss West Indies T20I Series Due To Covid-19 Recovery
Stats: Which Batters Have The Highest Individual Scores In WI vs IND T20Is?
वो 3 खिलाड़ी, जिन्होंने क्रिकेट के लिए छोड़ दी शराब और स्मोकिंग
'भाई पूजा करा ले तू', केएल राहुल को हुआ कोविड तो फैंस ने लिए मज़े
KL Rahul Tests Covid Positive, Jadeja Injured Ahead Of West Indies ODI Series
रविंद्र जडेजा वेस्टइंडीज के खिलाफ वनडे सीरीज से हो सकते हैं बाहर, केएल राहुल का टी-20 सीरीज खेलना मुश्किल
கேஎல் ராகுலுக்கு கரோனா உறுதி!
காயத்திலிருந்து மீண்ட கேஎல் ராகுல்; பயிற்சியில் பந்துவீசிய ஜூலன் கோஸ்வாமி!
WATCH: Jhulan Goswami Bowls To KL Rahul At NCA Nets
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31