Ks bharat
அர்ஷ்தீப் சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று இன்னும் புரியவில்லை - பரத் அருண்!
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைத்து வீரர்களும் வலது கையால் பந்துவீசும் வீரர்களாக இருக்கிறார்கள்.
நியூசிலாந்து அணியில் போல்ட், ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், இங்கிலாந்து அணியில் சாம் கரண், தென் ஆப்பிரிக்கா அணியில் மார்கோ யான்சன், வங்கதேச அணியில் சொரிஃபுல் ஹொசைன் என்று இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் சரியான கலவையில் கலந்திருக்கிறார்கள். இந்திய ஆடுகளங்களில் முதல் 15 ஓவர்களில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களால் சிறப்பாக ஸ்விங் செய்ய முடியும்.
Related Cricket News on Ks bharat
-
अर्शदीप सिंह को वर्ल्ड कप टीम में जगह ना मिलने पर भरत अरुण ने उठाए सवा,कहा- हैरान हूं…
घरेलू मैदान पर 2023 वर्ल्ड कप के लिए मौजूदा लाइनअप में एक भी बाएं हाथ का तेज गेंदबाज नहीं होने से भारतीय टीम के पूर्व गेंदबाजी भरत अरुण हैरान हैं। भरत ...
-
Wondering Where Is Arshdeep Singh, Says Bowling Coach Bharat Arun
New Delhi: Not having a single left-arm seamer in the current lineup for the 2023 World Cup at home has surprised former bowler of the Indian team Bharat Arun. ...
-
Maharaja Trophy KSCA T20: Hubli Tigers Beat Mangaluru Dragons To Continue Winning Streak
Maharaja Trophy KSCA T20: Hubli Tigers completed yet another comprehensive victory, defeating Mangaluru Dragons by 63 runs to remain undefeated at the Maharaja Trophy KSCA T20, here on Thursday. ...
-
ODI Series: वनडे सीरीज़ में आराम मिलने के बाद स्वदेश लौटे मोहम्मद सिराज
2023 वनडे विश्व कप को देखते हुए तेज गेंदबाज मोहम्मद सिराज को उनके कार्य प्रबंधन का ध्यान रखते हुए वेस्टइंडीज़ के ख़िलाफ़ वनडे सीरीज़ से आराम दिया गया है। सिराज, ...
-
केएस भरत को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, टेस्ट क्रिकेट में कर सकते हैं विकेटकीपिंग
केएस भरत ने अब तक भारतीय टीम के लिए 8 टेस्ट इनिंग में सिर्फ 129 रन (18.42 औसत) बनाए हैं। ऐसे में आज इस आर्टिकल के जरिए हम आपको बताएंगे ...
-
3 भारतीय खिलाड़ी जिनकी टेस्ट टीम से हो सकती है छुट्टी, WTC फाइनल में किया निराश
WTC फाइनल में मिली निराशाजनक हार के बाद अब भारतीय टेस्ट टीम से कुछ खिलाड़ियों को छुट्टी हो सकती है। इस आर्टिकल के जरिए हम आपको ऐसे ही तीन खिलाड़ियों ...
-
WTC Final: 5 रन पर आउट होने पर जमकर उड़ा केएस भरत का मजाक, फैंस को आई ऋषभ…
लंदन के केनिंग्टन ओवल में ऑस्ट्रेलिया के खिलाफ वर्ल्ड टेस्ट चैम्पियनशिप के फाइनल में भारतीय टीम पर संकट के बादल मंडरा रहे है। ...
-
WTC Final: Would Have Picked Ashwin For His Batting, Let Alone His Bowling, Says Steve Waugh
AUS vs IND WTC Final: Former Australia captain Steve Waugh said India made a huge mistake by leaving out Ravichandran Ashwin from the playing eleven for the World Test Championship ...
-
IND vs AUS, WTC Final: कोना भरत के काल बने बोलैंड, हवा में बॉल लहराकर कर डाला क्लीन…
भारतीय विकेटकीपर बल्लेबाज़ केएस भरत ने एक बार फिर टीम और फैंस को निराश किया है। WTC Final में कोना भरत भारतीय टीम की पहली इनिंग में महज 5 रन ...
-
WTC Final: India Let Themselves Down In The First Hour Of Day 1, Says Ricky Ponting
As India seemed to struggle against a dominant Australia in the first two days of the World Test Championship (WTC) Final at The Oval, London, former Australia captain Ricky Ponting ...
-
WTC Final: कोना भरत ने ट्रोलर्स के मुंह पर जड़े ताले, विकेट के पीछे पकड़ा सुपरमैन कैच; देखें…
विकेटकीपर बल्लेबाज़ कोना भरत को बीते समय में अपनी फील्डिंग के कारण काफी ट्रोलिंग का सामना करना पड़ा है, लेकिन अब केएस भरत ने विकेट के पीछे अपनी चुस्ती दिखाकर ...
-
'नहीं, ईशान नहीं' पलट गए टर्बनेटर हरभजन सिंह; WTC Final से पहले अपनी ही प्लेइंग XI में कर…
भारत और ऑस्ट्रेलिया के बीच 7 जून से इंग्लैंड के द ओवल क्रिकेट ग्राउंड पर वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फाइनल मुकाबला खेला जाएगा। ...
-
தோனியிடம் சில ஆலோசனைகளை கேட்டறிந்தேன் - கேஎஸ் பரத்!
இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான ஆலோசனைகளை முன்னாள் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனியிடம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கேட்டு தெரிந்து கொண்டதாக கேஎஸ் பரத் தெரிவித்துள்ளார். ...
-
धोनी ने WTC फाइनल से पहले विकेटकीपिंग को लेकर केएस भरत को दी खास सलाह
ओवल में ऑस्ट्रेलिया के खिलाफ 7 से 11 जून तक चलने वाले वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल से पहले भारतीय विकेटकीपर बल्लेबाज केएस भरत को एमएस धोनी से सलाह मिली। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31