Kushal malla
அமெரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய நேபாள்!
சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணிகளில் மிக முக்கிய இடங்களை பிடித்துள்ள அணிகளாக நேபாள் மற்றும் அமெரிக்கா ஆகியவை திகழ்கின்றன. சமீபத்தில் கூட நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்த அணிகள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்நிலையில் நேபாள் அணியானது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் நேபாள் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் நேபாள் - அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது டல்லாஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
Related Cricket News on Kushal malla
- 
                                            
T20 World Cup: Canada, Namibia, Oman Win Warm-up MatchesCanada, Oman, and Namibia won their respective warm-up matches ahead of the ICC Men's T20 World Cup 2024, gaining some advantage in their buildup to the mega event to be ... 
- 
                                            
Cricket Association Of Nepal Announce 15-member Squad For T20 World CupT20 World Cup: Rohit Paudel will lead the 15-player Nepal squad in the upcoming T20 World Cup in the USA and the Caribbean, the Cricket Association of Nepal announced on ... 
- 
                                            
Netherlands Beat Nepal By Four Wickets In Tri-nation Series FinalTU International Cricket Ground: The Netherlands won the tri-nation series on Tuesday beating Nepal by four wickets in the final at the TU International Cricket Ground. Facing a daunting target ... 
- 
                                            
Namibia's Jan Nicol Loftie-Eaton Breaks Record For Fastest T20I TonJan Nicol Loftie: Namibia batter Jan Nicol Loftie-Eaton on Tuesday hit a hundred off just 33 balls to break the record for the fastest T20I ton. ... 
- 
                                            
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த நமீபிய வீரர்; 33 பந்துகளில் சதமடித்து அசத்தல்!நேபாள் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணியின் நிகோல் லோஃப்டி ஈடன் 33 பந்துகளில் சதமடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். ... 
- 
                                            
22 साल के बल्लेबाज ने जड़ा T20I का सबसे तेज शतक,तूफानी पारी में 11 चौके,8 छक्के जड़कर रोहित…नामीबिया के बल्लेबाज जान निकोल लोफ़्टी-ईटन (Jan Nicol Loftie-Eaton) ने टी-20 इंटरनेशनल में सबसे तेज शतक (fastest T20I hundred) जड़कर इतिहास रच दिय़ा। नेपाल के खिलाफ मंगलवार (27 फरवरी) को ... 
- 
                                            
Nepal And Oman Secure Spots In 2024 Men's T20 World Cup Through Asia QualifiersTribhuvan University International Cricket Ground: Nepal and Oman have secured their qualification for the ICC Men’s T20 World Cup 2024 after they reached the final of the ongoing Asia qualifiers ... 
- 
                                            
Asian Games: Yashasvi Hits Maiden T20 Ton, Bishnoi, Avesh Scalp Three As India Seal Semifinal SpotDipendra Singh Airee: Riding on Yashasvi Jaiswal's 49-ball century followed by a scintillating bowling display from Avesh Khan and Ravi Bishnoi, India beat Nepal by 23 runs to enter the ... 
- 
                                            
Asian Games 2023: டி20 கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்தும், தகர்த்தும் நேபாள் அணி அசத்தல்!டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் 16 வருட சாதனையை நேபாள அணியின் திபேந்திர சிங் தகர்த்துள்ளார். ... 
- 
                                            
Asian Games: Nepal's Dipendra Singh Airee Smashes Fifty In Just 9 Balls, Breaks Yuvraj Singh’s 16-year Old RecordICC T20 World Cup: Dipendra Singh Airee of Nepal on Wednesday achieved the fastest fifty, taking only nine balls to break Yuvraj Singh's 16-year-old record set during the 2007 T20 ... 
- 
                                            
दीपेंद्र सिंह ऐरी और कुशल मल्ला ने तोड़े टी20 क्रिकेट के महारिकॉर्ड, युवराज सिंह का 16 साल पुराना…दीपेंद्र सिंह ऐरी ने महज 9 गेंदों पर तूफानी पचासा जड़कर युवराज सिंह का टी20 फॉर्मेट में सबसे तेज अर्धशतक का रिकॉर्ड अपने नाम कर लिया है। ... 
- 
                                            
Nepal First Team To Score Over 300 In T20 InternationalsNepal became the first men's team in history to score more than 300 runs in T20 international cricket on Wednesday as they rewrote the record books against Mongolia at the ... 
- 
                                            
Cricket World Cup Qualifier: Nepal Aim To Take Home Success On The Road In ZimbabweAfter a whirlwind first half of 2023, Nepal travel to Zimbabwe with an aim to qualify for the Cricket World Cup, which is set to be held in India, later ... 
- 
                                            
Nepal teenager Kushal Malla becomes youngest to score ODI 50Kathmandu, Feb 9: Nepal teenager Kushal Malla on Saturday broke the record for youngest player to score a fifty in men's ODIs. Malla, who is 15 years and 340 days old, ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        