Lsg vs csk: Cricket News & Match Updates
தோனியை கண்டதும் கேஎல் ராகுல் செய்த செயல்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரஹானே, ஜடேஜா, மொயீன் அலி, எம்எஸ் தோனியின் பொறுப்பான ஆட்டத்தினால் 176 ரன்கள் அடித்தது.
அதிலும் குறிப்பாக கடைசி நேரத்தில் களமிறங்கிய எம்.எஸ். தோனி வெறும் 9 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அணி வலுவான நிலையை எட்ட உதவினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 82 ரன்களும், டி காக் 54 ரன்களும், பூரன் 23 ரன்களும் அடித்து எளிதான வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Lsg vs csk - Tesst
IPL 2024: केएल राहुल और ऋतुराज गायकवाड़ को लगा झटका, BCCI ने लगाया लाखों का जुर्माना
VIDEO: मुस्तफिजुर रहमान पर भड़के जडेजा, सुस्त फील्डिंग देखकर खो बैठे आपा
தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பக்கம் வந்து விட்டது - கேஎல் ராகுல்!
WATCH: हेलीकॉप्टर शॉट हुआ पुराना, अब देखिए Thala धोनी का 360 डिग्री सिक्स; विकेट के पीछे जड़ा छक्का
WATCH: केएल राहुल ने भी दी धोनी को इज्ज़त, हाथ मिलाते हुए उतार दी टोपी
இந்த போட்டியில் 10 - 15 ரன்கள் வரை குறைவாகவே எடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் 2024: பந்துவீச அதிக நேரம்; ராகுல், கெய்க்வாட்டிற்கு அபராதம்!
IPL 2024: कप्तान राहुल और डी कॉक ने जड़े अर्धशतक, लखनऊ ने चेन्नई को 8 विकेट से रौंदा
ஐபிஎல் 2024: ராகுல், டி காக் அரைசதம் - சிஎஸ்கேவை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட எம் எஸ் தோனி - வைரல் காணொளி!
ரவி பிஷ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய மொயீன் அலி - வைரல் காணொளி!
IPL 2024: 42 साल के धोनी ने आखिरी ओवर में जड़ा 101 मीटर का मॉन्स्टर छक्का, देखें Video
IPL 2024: धोनी ने बनाया ये अनोखा रिकॉर्ड, डीविलियर्स को इस मामलें में पछाड़ा
ஐபிஎல் 2024: ஜடேஜா அரைசதம்; தோனி மிரட்டல் ஃபினிஷிங் - லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31