Lsg vs dc: Cricket News & Match Updates
அணியினருடன் பயணிக்காத கேஎல் ராகுல்; நாளை போட்டியில் விளையாடுவாரா?
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கடந்த போட்டியில் லக்னோ அணியானது சன்ரைசர்ஸ் அணியிடம் படுதோல்வியைச் சந்திதுள்ளது.
இந்நிலையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இக்காணொளியானது இணையத்தில் வைரலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக கேஎல் ராகுலின் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின. Read More...
Related Cricket News for Lsg vs dc - Tesst
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தோனியின் சாதனையை சமன்செய்த ஆயூஷ் பதோனி!
அறிமுக போட்டியில் சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் திறந்த ஜேக் ஃபிரெசர்!
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஆர்சிபியை பின்னுக்கு தள்ளியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்!
Live मैच में हुए कॉमेडी, केएल राहुल को लगा ऋषभ पंत का बल्ला फिर कर दिया स्टंप; देखें VIDEO
இப்போட்டியில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இல்லை - கேஎல் ராகுல்!
WATCH: लौट आया है पुराना ऋषभ पंत, नहीं यकीन तो ये शॉट देख लीजिए
किस्मत का मारा डेविड वॉर्नर बेचारा, अनलकी रहे और हो गए बोल्ड; देखें VIDEO
अपनी गलती ना मानकर अंपायर से भिड़ गए ऋषभ पंत, गिलक्रिस्ट बोले- 'लगना चाहिए जुर्माना'
IPL 2024: दिल्ली की जीत में चमके कुलदीप और मैकगर्क, लखनऊ को चखाया 6 विकेट से हार का स्वाद
ஐபிஎல் 2023: ஜேக் ஃபிரெசர், ரிஷப் பந்த் அதிரடி; லக்னோவை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
22 साल के डेब्यूटेंट ने लखनऊ के खिलाफ मचाई तबाही, क्रुणाल की गेंदबाजी पर लगा दी छक्कों की हैट्रिक, देखें Video
அதிர்ஷடமில்லாமல் விக்கெட்டை இழந்த டேவிட் வார்னர்; வைரலாகும் காணொளி
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31