Lsg vs
நிக்கோலஸ் பூரனை க்ளீன் போல்டாக்கிய மிட்செல் ஸ்டார்க்- காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், தங்களுடைய சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அணியின் வெற்றிலும் பங்கு வகித்தார். குறிப்பாக அவர் தனது அபாரமான யார்க்கரின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் மற்றும் டெய்ல் எண்டர் ரவி பிஷ்னோய் ஆகியோரை க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.
Related Cricket News on Lsg vs
-
ஆட்டநாயகன் விருதை ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - அஷுதோஷ் சர்மா!
இப்போட்டியில் வென்ற ஆட்டநாயகன் விருதை எனது வழிகாட்ட்யான ஷிகர் தவானுக்கு அர்பணிக்க விரும்புகிரேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸின் அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
அணியாக தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் - ரிஷப் பந்த்!
ஒரு அணியாக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாங்கள் நேர்மறையான விஷயங்களை எடுக்க விரும்புகிறோம், ஒரு அணியாக அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அஷுதோஷ், விப்ராஜ் அபாரம்; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மார்ஷ், பூரன் சிக்ஸர் மழை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 210 ரன்கள் டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் 600+ சிக்ஸர்களை விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறவுள்ள 4ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியா விளையாட தடை - பிசிசிஐ அதிரடி!
லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துகொண்டதாக அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
-
தொடர் முழுவதும் இதுபோன்று விளையாடாதது வருத்தமளிக்கிறது - கேஎல் ராகுல்!
இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இதுப்போன்று தான் நாங்கள் தொடர் முழுவதும் விளையாட வேண்டும் என்று நினைத்தோம் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
சீசன் முழுவது நல்ல தரமான கிரிக்கெட்டை விளையாடாததால் எங்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: நமன் தீர் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்து வெற்றியுடன் தொடரை முடித்த லக்னோ!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
6,6,6,4,1 - வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணோளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: பூரன், ராகுல் அரைசதம்; மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31