Lsg vs
கேஎல் ராகுலிடம் விரக்த்தியை வெளிப்படுத்திய லக்னோ அணி உரிமையாளர் - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 55 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 75 ரன்களையும் சேர்த்து மிரட்டினர்.
Related Cricket News on Lsg vs
-
இதுப்போன்ற ஒரு பேட்டிங்கை டிவி-யில் மட்டுமே பார்த்துள்ளேன் - கேஎல் ராகுல்!
இரண்டாவது இன்னிங்ஸின் ஆடுகள் எவ்வாறு செயல்படும் என்பதை அறிவதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு வழங்கவில்லை என தோல்வி குறித்து லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா காட்டடி; லக்னோவை துவம்சம் செய்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சரிவிலிருந்து மீட்ட பதோனி, பூரன்; ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய சன்வீர் சிங்; அதிர்ச்சியடைந்த ஸ்டொய்னிஸ் - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணியின் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
WATCH: बॉल बॉय ने पकड़ा ज़बरदस्त कैच, इंटरव्यू लेने पहुंच गए जोंटी रोड्स
लखनऊ और कोलकाता के बीच मैच के दौरान एक बॉल बॉय ने बाउंड्री के बाहर एक शानदार कैच पकड़ा। इस बॉल बॉय का कैच देखकर जोंटी रोड्स भी काफी प्रभावित ...
-
டாஸை விட போட்டியை வெல்வதே முக்கியம் என நினைக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எங்கள் அணி வீரர்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுக்க விரும்புகிறோம் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
WATCH: पूरन के आउट होते ही झूम उठे गंभीर, श्रेयस अय्यर को तुरंत भेजा सीक्रेट मैसेज
लखनऊ और कोलकाता के बीच मैच खत्म होने के बाद एक वीडियो काफी वायरल हो रहा है। इस वीडियो में देखा जा सकता है कि गौतम गंभीर निकोलस पूरन के ...
-
நாங்கள் அனைத்து துறைகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் - கேஎல் ராகுல்!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட அனைத்திலும் மோசமானஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என தோல்வி குறித்து லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
'केएल राहुल की वजह से हारी लखनऊ', ब्रेट ली ने केएल राहुल पर फोड़ा हार का ठीकरा
केकेआर के खिलाफ 235 रनों का पीछा करते हुए केएल राहुल ने 21 गेंदों में 25 रन बनाए। उनकी इस पारी के बाद पूर्व ऑस्ट्रेलियाई गेंदबाज़ ब्रेट ली ने उन्हें ...
-
WATCH: 'फिर एक फ्लाइंग किस हो जाए', KKR की टीम ने फ्लाइट में लिए हर्षित राणा के मज़े
आईपीएल 2024 में अपने 'फ्लाइंग किस' सेलिब्रेशन के चलते केकेआर के तेज़ गेंदबाज़ हर्षित राणा पर एक मैच का बैन लगाया गया था और अब वो अपने इस सेलिब्रेशन से ...
-
ஐபிஎல் 2024: நரைன், சக்ரவர்த்தி அசத்தல்; லக்னோவை பந்தாடியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IPL 2024: लखनऊ में मुस्कुरायी KKR, 98 रन की धमाकेदार जीत से प्लेऑफ की दावेदारी को किया मजबूत
IPL 2024) के 54वें मैच में कोलकाता नाइट राइडर्स ने लखनऊ सुपर जायंट्स को 98 रन की करारी हार दी। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31