Lsg vs
ஐபிஎல் 2024: ராகுல், டி காக் அரைசதம் - சிஎஸ்கேவை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடி தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடும் முயற்சியில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அஜிங்கியா ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர்.
Related Cricket News on Lsg vs
-
101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட எம் எஸ் தோனி - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி 101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ரவி பிஷ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய மொயீன் அலி - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஸ்கே வீரர் மொயீன் அலி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IPL 2024: 42 साल के धोनी ने आखिरी ओवर में जड़ा 101 मीटर का मॉन्स्टर छक्का, देखें Video
आईपीएल 2024 के 34वें मैच में चेन्नई के पूर्व कप्तान एमएस धोनी ने लखनऊ के गेंदबाज यश ठाकुर की गेंद पर 101 मीटर का लंबा छक्का मार दिया। ...
-
IPL 2024: धोनी ने बनाया ये अनोखा रिकॉर्ड, डीविलियर्स को इस मामलें में पछाड़ा
एमएस धोनी ने आईपीएल में सबसे ज्यादा रन बनाने के मामलें में एबी डीविलियर्स को पछाड़ दिया है। ...
-
ஐபிஎல் 2024: ஜடேஜா அரைசதம்; தோனி மிரட்டல் ஃபினிஷிங் - லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IPL 2024: जड्डू का अर्धशतक और धोनी का शानदार कैमियो, CSK ने LSG को दिया 177 रन का…
IPL 2024 के 34वें मैच में चेन्नई सुपर किंग्स ने पहले बल्लेबाजी करते हुए स्कोरबोर्ड पर 20 ओवर में 6 विकेट खोकर 176 रन टांगे। ...
-
IPL 2024: लगातार खराब प्रदर्शन कर रहे रचिन पर फूटा फैंस का गुस्सा, कहा- अब तो रन बना…
IPL 2024 में शुरूआती दो मैचों में अच्छा प्रदर्शन करने वाले चेन्नई के सलामी बल्लेबाज रचिन रविंद्र लगातार खराब प्रदर्शन करते हुए आ रहे है। ...
-
முதல் பந்திலேயே ரச்சினை க்ளீன் போல்டாக்கிய மொஹ்சின் - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
LSG vs CSK: 34th Match, Dream11 Team, Indian Premier League 2024
Lucknow Super Giants will host the defending champion Chennai Super Kings at Ekana Stadium on April 19 (Friday). ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பந்து வீசுவது மிகவும் முக்கியம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் ஒவ்வொரு முறையும் விக்கெட்டுகளை கைப்பற்றிய போது அது எங்களுக்கு உத்வேகத்தை அளித்து எதிரணியை அழுத்தத்தில் வைக்க உதவியது என கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
இது போன்ற தோல்விகளை ஜீரணிக்க கடினமாக உள்ளது - கேஎல் ராகுல்!
இந்த தோல்வியால் தளர்ந்துவிடாமல், தவறுகளைச் சரிசெய்து சிறப்பாக கம்பேக் கொடுப்போம் என நம்புகிறேன் என லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
தனது அறிமுக போட்டியில் மோசமான சாதனை படைத்த ஷமார் ஜோசப்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் தனது அறிமுக ஓவரில் அதிக பந்துகளை வீசிய வீரர் எனும் மோசமான சாதனையை லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31