Mark wood: Cricket News & Match Updates
அசுர வேகத்தில் பந்துவீசிய மார்க் வுட்; க்ளீன் போல்டான கவாஜா!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி தரப்பில் போப், ஆண்டர்சன் மற்றும் டங்க் ஆகியோருக்கு பதில் வோக்ஸ், மார்க் வுட் மற்றும் மொயின் அலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் க்ரீன், ஹேசல்வுட் மற்றும் நேதன் லயன் ஆகியோருக்கு பதில் டாட் மர்ஃபி, மிட்செல் மார்ஷ் மற்றும் போலாந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து டேவிட் வார்னர் - கவாஜா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் பந்தை சந்திக்க வார்னர் தயாராக, இந்தப் பக்கம் முதல் ஓவரை வீச பிராட் கொண்டு வரப்பட்டார். அவர் வீசிய 5வது பந்திலேயே வார்னர் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் 16ஆவது முறையாக பிராட் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். பின்னர் இன்னொரு பக்கம் மார்க் வுட் 150 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்துவீசினார். Read More...
Related Cricket News for Mark wood - Tesst
वुड की 152 किमी की रफ्तार की आग उगलती गेंद के आगे उस्मान ख्वाजा ने टेके घुटने और हो गए क्लीन बोल्ड, देखें वीडियो
Ashes 2023: एंडरसन को आराम; वोक्स, वुड और अली तीसरे टेस्ट के लिए इंग्लैंड की अंतिम एकादश में शामिल
ஆஷஸ் 2023: மூன்றாவது டெஸ்டிற்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Ashes 2023: Anderson Rested As Woakes, Wood And Ali Included In England Playing XI For Third Test
பாண்டிங்கின் அட்வைஸை கேட்ட இங்கிலாந்து; மார்க் வுட் சேர்ப்பு!
Ashes 2023: Robinson Has Not Looked Dangerous In The Series At All, Says Ricky Ponting
Ashes 2023: Ponting Keen To Offer Batting Advice To Labuschagne, Head Ahead Of Lord's Test
ENG vs AUS, Ashes: ये 3 खिलाड़ी मोईन अली को कर सकते हैं रिप्लेस, एजबेस्टन टेस्ट में हो गए थे चोटिल
Ashes Series: इयान चैपल ने एशेज शेड्यूल पर निशाना साधा, खिलाड़ियों के लिए 'बुरा सपना' बताया
Ashes Series: 'Nightmare For All Players': Ian Chappel Hits Out At Ashes Schedule, Labels It 'Ridiculous'
ஐபிஎல் 2023: முக்கியமான கட்டத்தில் தொடரிலிருந்து விலகினார் மார்க் வுட்!
England Name Squad For Ireland Test; Bairstow Returns, Foakes Out
WATCH: आईपीएल बीच में छोड़कर मार्क वुड लौटे वतन, लखनऊ के लिए मुसीबतें बढ़ी
IPL 2023: Lucknow Super Giants Pacer Mark Wood To Miss Final Stages Of The Tournament: Reports
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31