Marnus labuschagne: Cricket News & Match Updates
AUS vs WI, 1st Test: பிராத்வையிட் சதம்; வெற்றிக்கு போராடும் விண்டீஸ்!
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3ஆவது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுசாக்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தின்போது லபுசாக்னே அபாரமாக விளையாடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை கடந்தார் . 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுசாக்னே ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது. இதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார் . மறுபுறம் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்மித் 200 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். Read More...
Related Cricket News for Marnus labuschagne - Tesst
VIDEO: 3D प्लेयर मार्नस लाबुशेन, फील्डिंग देखकर उड़ेंगे होश; पलक झपकते ही पकड़ा कैच
Marnus Labuschagne Joins An Elite List After Smacking Double And Single Century In 1st Test Against West Indies
VIDEO: 19 रन पर आउट होते लाबुशेन, बॉलर की गलती से बने शतकवीर; 15 गेंदों पर ठोके 64 रन
AUS vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸை 283 ரன்களிள் சுருட்டியது ஆஸி!
पहला टेस्ट, दिन 2: लाबुशेन, स्मिथ के दोहरे शतक से ऑस्ट्रेलिया मजबूत स्थिति में
AUS Vs WI: Labuschagne, Smith's Double Tons Keep Australia On Top Against West Indies
லபுசாக்னேவின் பேட்டிங் பாராட்டுக்குறியது - உஸ்மான் கவாஜா!
AUS vs WI, 1st Test: ஸ்மித், லபுசாக்னே இரட்டை சதம்; இமாலய ஸ்கோரை நோக்கி விண்டீஸ்!
Labuschagne Is A Terrific Player Who Is Going To Score Runs At Some Stage: Khawaja
Australia Declare First Innings On 598/4; Labuschagne, Smith Contribute With Double Centuries
AUS vs WI: लाबुशेन ने जेडन सील्स के मुंह पर की उनकी तारीफ, थर-थर कांप रहे थे पैर
Labuschagne's Double Ton, Smith's Century Put Australia In Dominating Position Against West Indies
AUS vs WI, 1st Test: லபுசாக்னே இரட்டை சதம்; ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்!
AUS vs WI, 1st Test: லபுசாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31