Advertisement
Martin guptill: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மார்ட்டின் கப்தில்!
2019 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் மகேந்திர சிங் தோனியை ராக்கெட் த்ரோ மூலம் வெளியேற்றிய நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நியூசிலாந்து அணியில் இருந்து ஓரங்கப்பட்ட மார்ட்டின் கப்தில், டி20 லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வந்தார். அதன்படி, அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்காக விலையாடியனார். அதன்பின் கப்திலுக்கு பதிலாக ஃபின் ஆலான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டதை அடுத்து கப்திலுக்கான வாய்ப்பும் முடிவடைந்தது. Read More...
Zealand Cricket Team Martin Guptill Martin Guptill Retirement MS Dhoni Tamil Cricket News Martin Guptill Zealand Cricket Team ICC ODI World Cup 2019
Related Cricket News for Martin guptill - Tesst
NZ Opener Martin Guptill Confirms Retirement From International Cricket
New Zealand Cricket: New Zealand opener Martin Guptill has confirmed his retirement from international cricket, bringing an end to a decorated 14-year career. Guptill, 38, has scored 23 international centuries across all three formats while playing 198 ODIs, 122 T20Is and 47 Tests for New Zealand.
By IANS News • 1 year ago
VIDEO: 'बिग फैन सर', नेपाल प्रीमियर लीग में विकेटकीपर निकला मार्टिन गुप्टिल का फैन
नेपाल प्रीमियर लीग 2024 के सातवें मुकाबले में मार्टिन गुप्टिल को उनका एक फैन विपक्षी टीम में ही मिल गया। इस मज़ेदार घटना का वीडियो काफी वायरल हो रहा है।
By Shubham Sharma • 1 year ago
5 लोकप्रिय इंटरनेशनल क्रिकेटर जो नेपाल प्रीमियर लीग 2024 में दिखा रहे है अपना जलवा
हम आपको उन 5 लोकप्रिय इंटरनेशनल क्रिकेटरों के बारे में बताएंगे जो नेपाल प्रीमियर लीग 2024 में खेल रहे है।
By Nitesh Pratap • 1 year ago
3 Longest Six in History: ब्रेट ली ने भी मारा है 130 मीटर लंबा छक्का, जानिए किन तीन खिलाड़ियों ने मारे हैं इतिहास में सबसे लंबे छक्के
आज के क्रिकेट युग में बल्लेबाज़ टाइमिंग से ज्यादा ताकत पर भरोसा जताते हैं लेकिन कुछ समय पहले बल्लेबाज अपनी टाइमिंग से ही लंबे-लंबे छक्के जड़ दिया करते थे।
By Shubham Sharma • 1 year ago
WATCH: रोमांच की हदें हुईं पार, सुपर ओवर में मार्टिन गुप्टिल ने जिताया सुपरस्टार्स को LLC का खिताब
मार्टिन गुप्टिल की तूफानी बल्लेबाजी के चलते सदर्न सुपरस्टार्स की टीम ने लेजेंड्स लीग क्रिकेट 2024 के फाइनल में कोणार्क सूर्यास ओडिशा की टीम को सुपर ओवर में हराकर खिताब जीत लिया।
By Shubham Sharma • 2 years ago
Southern Superstars Crowned Champions Of Legends League Cricket 2024
For Konark Suryas Odisha: In a thrilling final, Southern Superstars won a nail biting encounter to become the champions of Legends League Cricket 2024. They defeated Konark Suryas Odisha in the super over at the Bakshi Stadium in Srinagar on Thursday.
By IANS News • 2 years ago
எல்எல்சி 2024 இறுதிப்போட்டி: கோனார்க் சூர்யாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரன எல்எல்சி இறுதிப்போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தை வென்றும் அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எல்எல்சி 2024: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வீழ்த்தி தோயம் ஹைதராபாத் அசத்தல் வெற்றி!
சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் தோயம் ஹைதாராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
J&K: 3rd Edition Of Legends League Cricket Starts In Srinagar
Legends League Cricket: After a gap of 40 years, sports lovers in J&K’s Srinagar city got a chance to see international cricket players play the gentleman’s game as the 3rd edition of Legends League Cricket (LLC) started here on Wednesday.
By IANS News • 2 years ago
6,6,6,4,6,6: ये होता है असली लीजेंड, मार्टिन गप्टिल ने LLC में एक ओवर में ठोके 34 रन; देखें VIDEO
लीजेंड्स लीग 2024 के 12वें मुकाबला में गप्टिल का बल्ला खूब गरजा और उन्होंने शानदार शतकीय पारी खेली। गप्टिल ने 54 बॉल पर 131 रन ठोके।
By Nishant Rawat • 2 years ago
6,6,6,4,6,6 - ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசித் தள்ளிய மார்ட்டின் கப்தில் - வைரலாகும் காணொளி!
கோனார்க் சூர்யாஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர் மார்ட்டின் கப்தில் ஒரே ஓவரில் 34 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
எல்எல்சி 2024: சதமடித்து மிரட்டிய கப்தில்; தொடர் வெற்றிகளை குவிக்கும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
LLC 2024: Southern Superstars Maintain Their Unbeaten Streak
For Konark Suryas Odisha: Martin Guptill’s unbeaten knock of 126 not out helped Southern Superstars to register their fifth win in Legends League Cricket 2024, defeating Konark Suryas Odisha by 8 wickets with 24 balls to spare at the Lalbhai Contractor Stadium here on Wednesday.
By IANS News • 2 years ago
LLC 2024: Southern Superstars Beat Gujarat Greats, Maintain Their Unbeaten Run
Southern Superstars outclassed Gujarat Greats by 8 wickets as they registered their third win and maintained their undefeated streak in the Legends League Cricket (LLC) 2024 at the Barkatullah Stadium here on Thursday.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement