Matt renshaw: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: மேக்ஸ் பிரைண்ட், ரென்ஷா அதிரடியில் பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி தண்டர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு ஒலிவியர் டேவிஸ் - கேப்டன் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒலிவியர் டேவிஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ கில்க்ஸும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் 10 ரன்களுக்கும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 11 ரன்களுக்கும், ஹக் வெய்ப்ஜென் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Matt renshaw - Tesst
Usman Khawaja Forced To Remove Black Dove Sticker From His Bat Against NZ
Green Named In Australia's Test Squad For West Indies Series; Renshaw Recalled
वेस्टइंडीज के खिलाफ पहले टेस्ट के लिए ऑस्ट्रेलिया टीम की घोषणा, डेविड वॉर्नर की जगह इस खिलाड़ी की वापसी
Cameron Green To Play Against West Indies, Matt Renshaw Recalled For Australia
टेस्ट मैच में वॉर्नर की जगह लेने के लिए रेनशॉ बेस्ट ऑप्शन : हेडन
Hayden Wishes For Renshaw To Open Batting For Australia In Tests Post Warner’s Retirement
Have Put Heart And Soul Into Developing My Game As An Opening Batter: Bancroft
Langer Wishes For Specialist Opener In Australia Test Team Instead Of Promoting Green
He Really Wants It, He Wants That Motivation, Says Labuschagne On Smith’s Desire To Open The Batting In Tests
'Happy To Go Up The Top', Says Smith On Opening Batting In Tests After Warner’s Retirement
All Options Will Be Considered, Says Andrew McDonald On Choosing Warner’s Replacement In Tests
I'd Be Going For A Traditional Opener, Who Has Done It For A Long Period Of Time, Says Michael Hussey On David Warner Replacement
Abrar Ahmed Suffer Injury Scare Ahead Of First Test Match Against Australia
VIDEO: छक्का लगाए बिना ही 47 से 54 पर पहुंच गए मैट रेनशॉ, पाकिस्तानी टीम की फिर से हुई फजीहत
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31