Matthew breetzke: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024: சிக்சர் மழை பொழிந்த கிளாசென், பிரீட்ஸ்கி; பார்ல் ராயல்ஸுக்கு 209 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டோனி டி ஸோர்ஸி - மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி 6 ரன்களி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குயின்டன் டி காக் 6 ரன்களிலும், ஜேஜே ஸ்மட்ஸ் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த பிரீட்ஸ்கி - மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். Read More...
Related Cricket News for Matthew breetzke - Tesst
CSA Announce South Africa A Squad For Two Four-day Match Against India A
Young Players Will Find Their Feet Very Quickly Against India, Says Aiden Markram
Lungi Ngidi Out Of India T20I Series: Beuran Hendricks Named Replacement
Zim Afro T10: Harare Hurricanes Beat Cape Town Samp Army In Super Over
Zim Afro T10: Cape Town Samp Army Register 8-Wicket Win Against Bulawayo Braves
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31