Mcc: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: மூவருக்கு இடைக்கால தடைவிதித்தது எம்சிசி!
இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் நாளாக 5ஆவது நாள் போட்டி இருந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியிருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் தனி ஒரு ஆளாக களத்தில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். மறு முனையில் வீரர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காத போதிலும் அதிரடியாக விளையாடி சதமடித்த பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் விளாசி அவுட்டானார். அவர் களத்தில் இருக்கும் வரை இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால் எதிர்பாரதவிதாக கேட்ச் என்ற முறையில் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர். இதனால் 371 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஷஸ் தொடரில் 2-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. போட்டிக் பிறகுபேசிய பென்ஸ்டோக்ஸ், இன்னும் இங்கிலாந்து அணிக்கு ஆஷஸ் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். Read More...
Related Cricket News for Mcc - Tesst
எம்சிசியின் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை பெற்ற தோனி, யுவராஜ் ரெய்னா!
VIDEO: नियम के अनुसार नॉटआउट थे विराट कोहली , जानें क्या कहता है MCC का रूल
MCC Clarify 'Mankad Rule' After Adam Zampa's BBL Row
சர்ச்சையை கிளப்பிய கேட்ச்; எம்சிசி கூறும் விளக்கம்!
இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த எம்சிஜி ஆர்வம்!
MCC Calls For Non-Strikers To Remain In Crease Till The Ball Leaves The Bowler's Hand
बाबर आजम ने जानबूझकर की ऐसी गलती, वेस्टइंडीज को फ्री में मिल गए 5 रन, देखें VIDEO
மான்கட்டிற்கு அனுமதி வழங்கிய எம்சிசி; எதிர்ப்பு தெரிவித்த பிராட்!
'It Is Unfair & Wouldn't Consider It': Stuart Broad Reacts On Inclusion Of Mankad As Run-Out
MCC ने किए क्रिकेट के नियमों में बदलाव, विवादित ‘मांकडिंग आउट’ पर उठाया बड़ा कदम, इस चीज पर लगा बैन
ஹர்பஜன், ஜவகலுக்கு எம்சிசியின் சிறப்பு கவுரவம்!
Harbhajan & Javagal Srinath Receive MCC's Honorary Life Membership
इंग्लैंड की पूर्व कप्तान क्लेयर कॉनर बनीं MCC की पहली महिला अध्यक्ष, 234 साल में पहली बार हुआ ऐसा
Former England Captain Clare Connor Takes Charge As MCC's First Female President
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31