Melbourne stars vs hobart hurricanes
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் அற்புதமான கேட்ச் காணொளி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் பியூ வெப்ஸ்டர் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன்மூலம், இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹரிகேன்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Melbourne stars vs hobart hurricanes
-
அதிக டி20 சிக்ஸர்கள்; ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார் கிளென் மேக்ஸ்வெல்!
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி கிளென் மேக்ஸ்வெல் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அபார ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
பிக் பேஷ் லீக் 2025: ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31