Mi vs dc: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
விறுவிறுப்பாக நடபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள 43ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்தாலும், தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
Related Cricket News for Mi vs dc - Tesst
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை முந்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எனது உழைப்பிற்கான பரிசு கிடைத்துள்ளது - ரொமாரியோ ஷெஃபெர்ட்!
ஷெஃபெர்ட்டின் அதிரடியான ஆட்டம் தான் வெற்றிக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
DC को लगा बड़ा झटका, मार्श IPL 2024 से हो सकते है बाहर, कुलदीप और मुकेश को लेकर भी आया अपडेट
டெத்-ஓவர் பந்துவீச்சு, எங்கள் பேட்டிங் ஆகியவற்றில் நாங்கள் மேம்பட வேண்டும் - ரிஷப் பந்த்!
जसप्रीत बुमराह ने 2 विकेट लेकर बनाया अनोखा रिकॉर्ड, आईपीएल में ऐसा करने वाले तीसरे गेंदबाज बने
IPL 2024: बल्लेबाजों का दमदार प्रदर्शन, मुंबई ने दिल्ली को 29 रन से हराते हुए हासिल की पहली जीत
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராட்டம் வீண்; முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ்!
4,6,6,6,4,6 - நோர்ட்ஜே ஓவரில் தாண்டவமாடிய செஃபெர்ட் - வைரலாகும் காணொளி!
Romario Shepherd ने निकाली एनरिक नॉर्खिया की हेकड़ी, 1 ओवर में ठोक डाले 32 रन; देखें VIDEO
ஐபிஎல் 2024: டிம் டேவிட், செஃபெர்ட் அபார ஆட்டம்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 235 இலக்கு!
WATCH: 115 दिन बाद मैदान पर उतरे सूर्यकुमार, जनाब 0 पर हो गए आउट
WATCH: अक्षर पटेल Rocked रोहित शर्मा Shocked, क्लीन बोल्ड करके हिटमैन को किया आउट
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31