Michael jones
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து-ஸ்காட்லாந்து போட்டி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்தை பந்துவீச அழைத்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - மைக்கேல் ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் ஸ்காட்லாந்து அணியானது பவர்பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் 6.2 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
Related Cricket News on Michael jones
-
T20 WC 2024: பந்துவீச்சாளர்களை மிரளவிட்ட முன்ஸி, ஜோன்ஸ்; இங்கிலாந்து அணிக்கு 109 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 109 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
T20 WC 2024: जॉर्डन के खिलाफ जोन्स ने अपनाया रौद्र रूप, शानदार छक्का जड़ते हुए तोड़ दी सोलर…
आईसीसी टी20 वर्ल्ड कप 2024 के छठे मैच में स्कॉटलैंड के माइकल जोन्स ने क्रिस जॉर्डन की गेंद पर शानदार छक्का जड़ते हुए स्टेडियम की छत पर लगी सोलर पैनल ...
-
Michael Jones And Brad Wheal Named In Scotland Squad For Men’s T20 World Cup
Sir Vivian Richards Stadium: Scotland have included batter Michael Jones and fast-bowler Brad Wheal in their squad for the upcoming Men’s T20 World Cup, set to happen in the West ...
-
VIDEO: स्कॉटलैंड के बल्लेबाज़ ने जड़ा लंबा छक्का, मैदान के बाहर गिरी गेंद
माइकल जोन्स ने एक छक्का जड़कर बॉल को मैदान के बाहर पहुंचा दिया। उन्होंने आयरलैंड के खिलाफ 86 रनों की पारी खेली। ...
-
டி20 உலகக்கோப்பை: மைக்கேல் ஜோன்ஸ் காட்டடி; அயர்லாந்துக்கு 177 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31