Michael levitt: Cricket News & Match Updates
Netherlands T20I Tri-Series 2024: மைக்கேல் லெவிட், விக்ரம்ஜித் சிங் அதிரடி; கனடாவை பந்தாடியது நெதர்லாந்து!
நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் முத்தரப்பு டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்கள் ஆரோன் ஜான்சன் 4 ரன்களிலும், தில்ப்ரீத் பஜ்வா 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராயன் பதான் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயும், அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் மொவ்வா மற்றும் ஹர்ஷ் தாகர் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
இதனால் கனடா அணியானது 80 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ரவீந்திரபால் சிங் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் கிர்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் கிர்டன் 8 பவுண்டரிகளுடன் 69ரன்களைச் சேர்த்து அசத்தினார். Read More...
Related Cricket News for Michael levitt - Tesst
T20 World Cup: Bangladesh Beat The Netherlands By 25 Runs; Inch Closer To Super 8 Spot
T20 World Cup: Miller's Half-century Guides SA To Four-wicket Win Over Netherlands
T20 World Cup: 'It Wasn't A Case Of An Easy Win', Says Dutch Batter O'Dowd After Thriller Against Nepal
பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!
T20 World Cup: Netherlands Name Scott Edwards-led 15-man Squad, Leave Out Some Big Names
முத்தரப்பு டி20 தொடர்: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து!
Netherlands Beat Nepal By Four Wickets In Tri-nation Series Final
Netherlands And Namibia To Tour Nepal For Bilateral ODI And T20I Series
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31