Mitchell starc: Cricket News & Match Updates
தீப்தி குறித்து பேசியதற்காக மிட்செல் ஸ்டார்க்கை சாடிய ஹேமங் பதானி!
டி20 உலகக் கோப்பை தொடர் இன்று (அக்.16) முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. இத்தொடரில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைப்பதற்காக வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அதில் முதலிரண்டு போட்டிகளில் தலா 8 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் போராடி தோற்ற ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை இழந்து தலை குனிந்தது.
உலக கோப்பை தொடங்க இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இப்படி கடைசி நேரத்தில் தங்களது அணி சொந்த மண்ணில் மண்ணை கவ்வியுள்ளது ஆஸ்திரேலிய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி அக்டோபர் 14ஆம் தேதியன்று கான்பெரா நகரில் நடைபெற்றது. மழையின் குறுக்கீட்டால் தலா 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். Read More...
Related Cricket News for Mitchell starc - Tesst
मिचेल स्टार्क पर भड़का भारत का पूर्व बल्लेबाज, कहा- क्रिकेट वर्ल्ड आपसे इसकी उम्मीद नहीं करता है
Former Indian Player Hemang Badani Opens-Up On Starc's Reference Over Deepti Against England
Former India Cricketer Hemang Badani Tells Mitchell Starc To Grow Up After Pacer Makes Reference To Deepti Sharma
VIDEO : मिचेल स्टार्क पर भड़के हेमंग बदानी, कहा- 'स्टार्क थोड़े बडे़ हो जाओ'
मिचेल स्टार्क ने उंगली दिखाकर दी जोस बटलर को वॉर्निंग, बोले- 'दीप्ति नहीं हूं...'
பட்லருக்கு ரன் அவுட் வார்னிங் கொடுத்த மிட்செல் ஸ்டார்க் - வைரல் காணொளி!
AUS v ENG: तीर की तरह मिचेल स्टार्क के हाथों से निकली गेंद, उड़ा ले गई स्टंप..VIDEO
Australia Beat West Indies By 31 Runs In 2nd T20I; Complete 2-0 Whitewash In 2 Match T20I Series
AUS vs WI, 2nd T20I: ஸ்டார்க் அபாரம்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
Starc vs Mayers : छक्का खाने के बाद मिचेल स्टार्क ने लिया बदला, 1 सेकेंड से भी कम में पकड़ा कैच
VIDEO : अल्जारी जोसेफ ने खड़े-खड़े लगा दिया 114 मीटर लंबा छक्का
VIDEO : स्टार्क और पूरन थे अगली बॉल के लिए तैयार, लेकिन DRS ने बदल दिए ज़ज्बात
மிட்செல் ஸ்டார்க் vs ஜஸ்ப்ரித் பும்ரா; ட்விட்டரில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்!
David Warner & Starc To Play In The West Indies T20I Series Ahead Of T20 World Cup
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31