Mohammed shami: Cricket News & Match Updates
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் இன்றைய தினம் அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச்செய்துள்ளது. அதன்படி இத்தொடரானது மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்றும், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
மேலும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது பயிற்சிகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளனர். Read More...
Related Cricket News for Mohammed shami - Tesst
गुजरात टाइटंस के स्टार गेंदबाज मोहम्मद शमी IPL 2024 से हुए बाहर, इस कारण नहीं खेल पाएंगे टूर्नामेंट
बेटी आयरा को याद करके मोहम्मद शमी का फिर छलका दर्द, बोले - 'वो मुझे मेरी बेटी से मिलने नहीं देती'
Jadeja, Rahul Return For India’s Final Three Tests Against England; Kohli Unavailable, Iyer Not Included (ld)
Ravindra Jadeja And KL Rahul Returns For The Final Three Test Against England
ना रोहित ना विराट, मोहम्मद शमी ने 42 साल के खिलाड़ी को घोषित किया दुनिया का नंबर 1 कप्तान
இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? - வைரலாகும் ஷமியின் பதில்!
'जलन तो पूरी दिखती है', मोहम्मद शमी ने एक बार फिर से दिखाया पाकिस्तान को आईना
விராட் கோலி - ரோஹித் சர்மா யார் சிறந்தவர்? - பதிலளித்த முகமது ஷமி!
मोहम्मद शमी ने किया बड़ा खुलासा, बताया विराट कोहली और रोहित शर्मा में से कौन है बेस्ट बल्लेबाज
2nd Test: Jasprit Bumrah Becomes Fastest Indian Pacer To Claim 150 Test Wickets
IND V ENG: Ravindra Jadeja Likely To Miss Rajkot Test: Report
IND vs ENG Test: तीसरे टेस्ट से भी बाहर हो सकते हैं रविंद्र जडेजा, शमी और केएल राहुल से जुड़ी बड़ी खबर भी आई सामने
Jadeja, Rahul Ruled Out Of India’s Second Test Against England; Sarfaraz, Washington, Sourabh Called Up (ld)
India's Search For 'bowlers Who Can Bat' Must Continue To End Lower-order Fragility
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31