Mohammed shami: Cricket News & Match Updates
எனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்துவதற்கு நான் முயற்சிக்கிறேன் - முகமது ஷமி!
ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் நான்காவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தனர். இதில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக சதம் விளாசினர்.
இதையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் அதிரடியாக விளையாடியது. ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் அவ்வளவுதான் என இந்திய ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், முகமது ஷமி வீசிய ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்தது. இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இப்போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Mohammed shami - Tesst
Men's ODI WC: We Were Under Pressure But Knew We Could Win If We Remain Calm, Says Rohit After India Beat NZ In Semis
Men's ODI World Cup: Shami Fastest To 50 World Cup Wickets
Men's ODI WC: Shami's 7-57 Helps India Avenge 2019 Defeat To Kiwis; Reach The Final With 70-run Win (Ld)
Shami, Iyer & Kohli Dazzle As India Break Knockout Jinx To Storm Into WC Final (ASHIS RAY FROM WANKHEDE)
World Cup 2023: मोहम्म्मद शमी ने शानदार गेंदबाजी करते हुए लगाई रिकॉर्ड्स की झड़ी
Men's ODI World Cup: Shami's 7-57 Helps India Script 70-run Win, Reach Final
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் சதம் வீண்; முகமது ஷமி அபாரம் - இறுதிப்போட்டிகுள் நுழைந்தது இந்தியா!
World Cup 2023: भारत की जीत में चमके विराट-अय्यर और शमी, न्यूज़ीलैंड को 70 रन से हराते हुए फाइनल में मारी एंट्री
அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி சாதனை!
मोहम्मद शमी वनडे वर्ल्ड कप में सबसे तेज 50 विकेट लेने वाले गेंदबाज बने, तोड़ा मिचेल स्टार्क के 2 World Record
Men's ODI WC: India's Bowling Unit Is A Complete Package, Fit For Every Challenge, Says Paras Mhambrey
Men’s ODI WC: India Will Be Nervous About Facing This New Zealand Side, Says Ross Taylor
WATCH: बेन स्टोक्स जो शमी के साथ नहीं कर पाए, वो शाहीन के साथ कर गए
இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31