Advertisement
Mohammed shami: Cricket News & Match Updates
Advertisement
நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி - முகமது ஷமி
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை குவிக்க பின்னர் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் மிகச்சிறப்பான பங்களிப்பு காரணமாக 48.4 ஓவர்களில் 5 விட்டுகளை மட்டும் இழந்து 281 ரன்கள் குதித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Mohammed shami - Tesst
WATCH: 'आप लोग एसी में बैठे हैं', गर्मी को लेकर सवाल पर शमी ने ले लिए हर्षा भोगले के मज़े
ऑस्ट्रेलिया के खिलाफ पांच विकेट लेने वाले मोहम्मद शमी का एक वीडियो काफी सुर्खियों में है। इस वीडियो में शमी कमेंटेटर हर्षा भोगले के मज़े लेते हुए दिख रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
1st ODI: भारत की जीत में चमके शमी, गायकवाड़ और गिल, ऑस्ट्रेलिया को 5 विकेट से हराया
भारत ने ऑस्ट्रेलिया को तीन मैचों की वनडे सीरीज के पहले मैच में 5 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
அனில் கும்ப்ளேவை முந்திய முகமது ஷமி!
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் எனும் சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
शमी ने रचा इतिहास, 5 विकेट झटककर तोड़ा अनिल कुंबले का रिकॉर्ड
मोहम्मद शमी ने ऑस्ट्रेलिया के खिलाफ तीन मैचों की वनडे सीरीज के पहले मैच में 5 विकेट हासिल लिए।
By Nitesh Pratap • 2 years ago
INDvAUS, 1st ODI: Shami Bags Five-for As India Bowl Out Australia For 276
Mohammed Shami: Veteran fast-bowler Mohammed Shami bagged second five-for in his ODI career and propelled India to bowl out Australia for 276 in the series opener at PCA Stadium in Mohali on Friday.
By IANS News • 2 years ago
वर्ल्ड कप से पहले बढ़ गया सिरदर्द ? सिराज के 'छक्के' के बाद शमी ने भी लिए पांच विकेट
ऑस्ट्रेलिया के खिलाफ पहले वनडे में मोहम्मद शमी ने शानदार गेंदबाजी करते हुए 5 विकेट चटकाए। उनके पांच विकेट लेने के बाद अब ये सवाल उठता है कि वर्ल्ड कप में मोहम्मद सिराज खेलेंगे या मोहम्मद शमी।
By Shubham Sharma • 2 years ago
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை 276 ரன்களில் கட்டுப்படுத்திய இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: मोहम्मद शमी ने उखाड़ी स्मिथ की स्टंप, खड़े के खड़े रहे गए स्मिथ
भारत के खिलाफ पहले वनडे मैच में स्टीव स्मिथ एक बड़ी पारी की तरफ बढ़ते हुए नजर आ रहे थे लेकिन मोहम्मद शमी ने उनकी पारी पर ब्रेक लगा दी।
By Shubham Sharma • 2 years ago
முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷின் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமிக்கு பெயில் வழங்கியது நீதிமன்றம்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கில் கொல்கத்தாவில் உள்ள கீழ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
By Bharathi Kannan • 2 years ago
भारतीय गेंदबाज मोहम्मद शमी के लिए राहत की खबर,पत्नी हसीन जहां द्वारा लगाए गए घरेलू हिंसा मामले में मिली जमानत
Mohammed Shami: वनडे वर्ल्ड कप से पहले भारत के स्टार तेज गेंदबाज मोहम्मद शमी को बड़ी राहत मिली है। कोलकाता की एक निचली अदालत में उनकी पत्नी हसीन जहां द्वारा लगाए गए घरेलू हिंसा के मामले में उन्हें जमानत दे दी है।
By IANS News • 2 years ago
Mohammed Shami Gets Bail In Domestic Violence Case
Calcutta High Court: A lower court in Kolkata on Tuesday granted bail to ace India speedster Mohammed Shami in a domestic violence case filed against him by his estranged wife Hasin Jahan.
By IANS News • 2 years ago
WATCH: शमी की तूफानी गेंद पर लिटन दास की हुई बत्ती गुल, कुछ ऐसे हुए क्लीन बोल्ड
एशिया कप 2023 में अपना पहला मैच खेल रहे मोहम्मद शमी ने आते ही अपना असर दिखा दिया। बांग्लादेश के खिलाफ उन्होंने अपनी सातवीं गेंद पर ही विकेट चटका दिया।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement