Mohammed siraj: Cricket News & Match Updates
நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் - குல்தீப் யாதவ்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இலங்கை மற்றும் முன்னாள் சாம்பியன் இந்திய ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு குசால் பெரேரா முதல் ஓவரிலேயே பும்ரா வேகத்தில் டக் அவுட்டானார். அதை விட நிசாங்கா 2, சமரவிக்ரமா 0, அசலங்கா 0, டீ சில்வா 4, கேப்டன் சனாக்கா 0 என 4 முக்கிய பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் மொத்த போட்டியையும் தலைகீழாக மாற்றினார்.
அவருடைய வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாத இலங்கை 15.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 50 ரன்கள் சுருண்டு மோசமான சாதனை படைத்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விகெட்டுகலை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 51 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிஷன் 3 பவுண்டரியுடன் 23 ரன்களும், ஷுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து 6.1 ஓவரிலேயே இலக்கை எட்ட வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று கொடுத்தனர். Read More...
Related Cricket News for Mohammed siraj - Tesst
உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ரசிகர்களிடன் மன்னிப்பு கோரிய தசுன் ஷனகா!
இந்த வெற்றியை அப்படியே உலகக்கோப்பை தொடரிலும் தொடர விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
விருதுக்கான பணத்தை மைதான ஊழியர்களுக்கு தருகிறேன் - முகமது சிராஜ்!
37 गेंद में भारत ने जीता एशिया कप, सिराज के कहर के आगे ढेर हुई श्रीलंका
இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
Asia Cup 2023: Mohammed Siraj's Deadly Six-wicket Haul Sets Up India's Eighth Title Win
6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முகமது சிராஜ்!
मियां मैजिक देखकर फैंस हुए गदगद, सोशल मीडिया पर फैंस ने ऐसे किया रिएक्ट
Asia Cup: Just Witness The High-quality Bowling, Says Gautam Gambhir On Siraj’s Six-wicket Haul
आठवीं बार एशिया की चैंपियन बनी इंडियन टीम, वीरेंद्र सहवाग से लेकर सीएम योगी तक ने ट्वीट करके दी शुभकामनाएं
IND vs SL, Asia Cup 2023 Final : இலங்கையை துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
Asia Cup 2023: Mohammed Siraj Becomes First Indian Bowler To Bag Four Wickets In One Over Of Men’s ODIs
सिराज के तूफान में उड़ा श्रीलंका, 1 ओवर में 4 विकेट लेकर बना दिया रिकॉर्ड
चौका रोकने के लिए बाउंड्री तक दौड़े सिराज, विराट कोहली की भी छूटी हंसी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31