Mohammed siraj: Cricket News & Match Updates
ஐசிசி மாதாந்திர விருது: பரிந்துரைப் பட்டியளில் ஷுப்மன் கில், முகமது சிராஜ்!
மாதம்தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஊக்கப்படுத்தி வருகிறது. வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மாதம்தோறும் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜனவரி மாதம் நடந்த இலங்கை மற்றும நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து தரப்பில் பேட்ஸ்மேன் டெவான் கான்வே தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 360 ரன்களை குவித்து ஷுப்மன் கில் சாதனை படைத்தார். நிலையான ஆட்டத்தால் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். டி20 போட்டிகளிலும் கில்லின் ஆட்டம் பிரம்மிக்க வைக்கிறது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கில் சாதனை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். Read More...
Related Cricket News for Mohammed siraj - Tesst
ICC Awards 2022: List Of All Winners
मोहम्मद सिराज आईसीसी वनडे रैंकिंग में नए नंबर-1 गेंदबाज बने
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சிராஜ் அசத்தல்!
Mohammed Siraj Becomes The New Number One Bowler In ICC Men's ODI Rankings
'महीनों पहले उसे ट्रोल किया जाता था...', मोहम्मद सिराज के नंबर 1 बनते ही फैंस हुए गदगद
मोहम्मद सिराज ने रचा इतिहास, वनडे में नंबर वन बॉलर बने मियां भाई
Shreyas, Siraj Included In The ICC Men's ODI Team Of The Year
ஐசிசி ஒருநாள் அணி 2022: ஸ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜுக்கு இடம்!
ICC ने चुनी साल की सर्वश्रेष्ठ वनडे टीम, बाबर आजम को बनाया कप्तान, 2 भारतीय खिलाड़ियों को चुना
शमी, सिराज ने हमें आसान स्कोरिंग विकल्प नहीं दिए : टॉम लाथम
Was Important To Keep Good Line And Length On A Damp Wicket: Mohammed Shami
Shami, Siraj Were Relentless With The Lines And Lengths, Didn't Give Us Easy Scoring Options: Tom Latham
2nd ODI: More You Work With Ball In Practice, The More Success Will Come, Says Mohammed Shami
2nd ODI: Impressive Bowlers, Classy Rohit Power India To Series Win Over NZ In Raipur
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31