Ms dhoni: Cricket News & Match Updates
ரிசர்வ் டேவால் தோனி ரசிகர்கள் அதிர்ச்சி; 2019 நினைவில் வந்து போவதே காரணம்!
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் சாம்பியன் பட்டத்தை வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இன்னும் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத்தும் மோத இருந்தது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் தண்ணீர் ஊற்றி கெடுத்தது கோடை மழை.
இதனால் நேற்று நடைபெற இருந்த போட்டி இன்று இரவு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரிசர்வ் டேக்கும் தோனிக்கும் ஆகவே ஆகாது என்பதால் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி போட்டி நம் அனைவருக்கும் நினைவிருக்கும். இதில் நியூசிலாந்து இந்திய அணிகள் மோதிய ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி ரிசர்வ் டே அன்று நடத்தப்பட்டது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
IPL 2023: If He Is Not The Captain, He Won't Even Play As Impact Player, Says Sehwag On Dhoni's Future With CSK
रिजर्व डे पर खेला था धोनी ने आखिरी इंटरनेशनल मैच, कहीं, रिजर्व डे पर ही IPL करियर ना खत्म हो जाए!
हार मानने को तैयार नहीं हैं माही के दीवाने, दिल जीत लेगा नरेंद्र मोदी स्टेडियम से आया ये 14 सेकेंड का VIDEO
रनर अप चेन्नई सुपर किंग्स... बिना फाइनल खेले हार गए MS Dhoni? वायरल तस्वीर ने उड़ाए फैंस के होश
White Ball Captain Of India: Hardik Has Got That Midas Touch To Become An Outstanding White-Ball Captain: Michael Vaughan
சென்னை வெற்றி பெற வேண்டும் என்று என் இதயம் விரும்புகிறது - சுனில் கவாஸ்கர்!
चेन्नई सुपर किंग्स या गुजरात टाइटंस, कौन बनेगा चैंपियन? MS Dhoni के करीबी दोस्त में कर दी भविष्यवाणी
ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தவுள்ள எம்எஸ் தோனி!
Parting Shot: Dhoni Faces Red-Hot Gill In IPL 2023 Final
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்துமா சிஎஸ்கே?
WATCH: आईपीएल फाइनल से पहले BCCI ने दिया धोनी को ट्रिब्यूट, इमोशनल कर देगा ये डेढ़ मिनट का वीडियो
IPL 2023 Final: In Battle Between Mentor Dhoni And Protege Hardik, CSK Face Gujarat Titans (Preview)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூழ்நிலை வித்தியாசமானது - தீபக் சஹார்!
IPL 2023: धोनी और रहाणे इतिहास रचने के करीब, आईपीएल 2023 के फाइनल में बन सकते हैं ये रिकॉर्ड
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31