Ms dhoni: Cricket News & Match Updates
தோனியின் கடைசி ஐபிஎல் என்பதால் இந்த சீசன் சிறப்பாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டிக்கான பயிற்சியில் சிஎஸ்கே அணி தற்போதிலிருந்தே ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம் இத்தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய ஐபிஎல் சீசன்களைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
IPL 2023: The End Of The MS Dhoni Legacy Will Be Special, Says Matthew Hayden
'नेट्स का बेस्ट बल्लेबाज़', ट्रोल हुए MS Dhoni; CSK ने शेयर किया था प्रैक्टिस VIDEO
விராட் கோலியா? தோனியா? - எல்லிஸ் பெர்ரியின் பதில்!
किरण नवगिरे को नहीं मिला कोई स्पॉन्सर, बल्ले पर धोनी का नाम लिखकर खेली तूफानी पारी
எனது வர்ணனையை தோனி பாராட்டினார் - தினேஷ் கார்த்திக்!
दिनेश कार्तिक की कमेंट्री देखकर धोनी ने किया था कॉल, DK ने खुद किया खुलासा
ஐபிஎல் 2023: சென்னை வந்தடைந்தார் எம்எஸ் தோனி!
एमएस धोनी जैसे महान कप्तानों से बहुत कुछ सीखने को मिला : फाफ डु प्लेसिस
'मैं झूठ नहीं बोलूंगा', आईपीएल 2023 में खेलने को लेकर बेन स्टोक्स ने तोड़ी चुप्पी
Faf Du Plessis Feels Lucky To Play Under MS Dhoni
IPL 2023: काइल जेमीसन की रिप्लेसमेंट बन सकते हैं ये 3 खिलाड़ी, कर सकते हैं MS Dhoni की मदद
நான் எப்போதுமே வாய்ப்புகளைத் தேடிக்கொண்டுதான் இருந்தேன் - தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
धोनी के अलावा इस खिलाड़ी को सुपरहीरो मानते हैं हार्दिक पांड्या
30 साल की मेग लैनिंग ने धोनी-पोंटिंग को छोड़ा पीछे, 1-2 नहीं बल्कि जीती हैं 5 आईसीसी ट्रॉफी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31