Ms dhoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2022: தோனியின் திடீர் முடிவு குறித்து விளக்கமளித்த சிஎஸ்கே சிஇஓ!
ஐபிஎல் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி இன்று அந்த பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், புதிய கேப்டனாக அவரே ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்ததாக முறைப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. நாளை மறுதினம் முதல் போட்டியில் சென்னை அணி விளையாடவுள்ள நிலையில் வெளியாகிவுள்ள இந்த அறிவிப்பு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனிடையே, தோனியின் முடிவு குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார். அதில், "தோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருக்கிறார். தொடர்ந்து அப்படியே இருப்பார். கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க இது சரியான நேரம் அவர் உணர்ந்ததால் அதை செய்துள்ளார். இந்த முடிவை எடுத்தது அவர்தான். நிர்வாக கூட்டத்தில் இந்த முடிவை எங்களிடம் தெரிவித்தார். ஒரு கேப்டன் என்ற முறையில் எப்போதும் சிஎஸ்கே மீது நிறைய அக்கறை கொண்டுள்ள தோனி, அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
ஐபிஎல் 2022: ‘தோனி இருக்க கவலை எதற்கு’- ரவீந்திர ஜடேஜா!
IPL Stats: Which Players Have Played The Most Matches In IPL History?
IPL 2022: एमएस धोनी अनोखा दोहरा शतक पूरा करने की कगार पर, कोई भारतीय क्रिकेटर नहीं कर पाया है ऐसा
ஐபிஎல் 2022: தீபக் சஹாரின் இடத்தை நிரப்புவது யார்?
'जब तक सूरज चांद रहेगा, धोनी तेरा नाम रहेगा', एक बार फिर फैंस को रुला गया माही
ஐபிஎல்: சிஎஸ்கேவின் கேப்டனாக தோனி செய்த சில சாதனைகள்!
IPL 2022: MS Dhoni Hands Over Chennai Super Kings' Captaincy To Ravindra Jadeja
IPL Stats: Top 5 Players Who Have Played Most Matches As Captain
ஐபிஎல் 2022: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி; சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜா!
IPL 2022: Ravindra Jadeja 'Ready' To Take The Captaincy Mantle From MS, Believes Sunil Gavaskar
'मुझे समझ नहीं आता कि मोईन का वीजा क्लियर क्यों नहीं हुआ', आईपीएल से पहले मोईन के पिता ने जताई नाराज़गी
IPL 2022: Subhranshu Senapati Recalls His First Interaction With MS Dhoni; 'Gave Me A Lot Of Life Lessons'
IPL Stats: ये हैं टॉप 3 टीमें जिन्होंने IPL में सबसे ज्यादा मैच जीते हैं, जानिए किस नंबर पर है धोनी की टीम
ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்டது சிஎஸ்கே!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31