Ms dhoni: Cricket News & Match Updates
தோனியின் பதில் வித்தியாசமாக உள்ளது - ஷேன் வாட்சன்!
சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது 40 வயதை கடந்த தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று உறுதியாக கூறமுடியாது. இந்நிலையில் அடுத்த ஆண்டும் தான் விளையாடுவதாக தோனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். ஆனாலும் தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்த பேச்சு இதுவரை சமூகவலைதளத்தில் அடங்கவில்லை.
இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது பேசிய தோனி, “நான் அடுத்த ஆண்டு மஞ்சள் நிற உடையில் இருப்பேன். ஆனால் சிஎஸ்கே அணியில் விளையாடுவேனா என்பது தெரியாது” என்று புதிரான ஒரு பதிலை அளித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. ஏனெனில் அவர் அணிக்காக விளையாடாமல் நிர்வாகத்தில் ஏதாவது ஒரு பொறுப்பில் இருப்பாரா ? என்பது போன்ற கேள்வி எழுந்துள்ளது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
'धोनी के मुंह से ऐसा जवाब सुनकर बहुत ही अजीब लगा, इसका मतलब कुछ भी हो सकता है'
ஐபிஎல் 2021: பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் - தோனி!
233.33 की स्ट्राइक रेट से केएल राहुल ने ठोके 98 रन, तोड़ा सहवाग और धोनी का रिकॉर्ड
क्या आईपीएल 2022 में पीली जर्सी में दिखेंगे धोनी?, कैप्टन कूल ने खुद दिया जवाब
ஐபிஎல் 2022: மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவேன்; ஆனால் சிஎஸ்கேவிற்கா என்பது தெரியாது - தோனியின் பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்!
VIDEO : 'बूढ़े' धोनी नहीं पढ़ पाए गूगली, 21 साल के बिश्नोई ने बिखेर दी थाला की गिल्लियां
Dhoni Says That Fans Will See Him In Yellow But Maybe Not As A Player
अगले साल पीली जर्सी में दिखूंगा, लेकिन CSK के लिए खेलूंंगा,ये पता नहीं: एमएस धोनी
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
சென்னை மண்ணில் தான் எனது கடைசி ஆட்டம் - தோனி!
धोनी शायद कोहली और कोच शास्त्री से इस खिलाड़ी को T20 वर्ल्ड कप टीम में शामिल करने को बोले
VIDEO: Will Dhoni Play The Next Season Of IPL? CSK Captain Speaks On His Farewell Match
VIDEO : क्या धोनी खेलेंगे अगला आईपीएल सीज़न ? फेयरवेल को लेकर खुद धोनी ने दिया जवाब
मैंने धोनी भाई को देखकर क्रिकेट खेलना शुरू किया और मैं उनकी तरह फिनिशर बनना चाहता हूं
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31